RESULTS

Notification"Combined Civil Services Examination - IV (Group-IV Services) "Notification Date-30.01.2024" "Last date-28.02.2023" "Exam Date-09.06.2024 9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை”"

Wednesday 18 January 2017

6-12 வரலாறு முக்கிய குறிப்புகள்

1.                  ஆங்கிலேயே கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட ஆண்டு மற்றும் நாள் எது?1600 ஆம் ஆண்டு, திசம்பர் 31 ஆம் நாள்
2.                  ஆங்கிலேயே கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்டதற்கான அரச பட்டயத்தை வழங்கியவர் யார்மேக்னா கார்ட்டா” (உரிமை சாசனம்)
3.                  முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அவைக்கு யாரை அனுப்பி சூரத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அனுமதியை கோரியது1608 ஆம் ஆண்டு கேப்டன் ஹாக்கின்ஸ்
4.                  ஆங்கிலேயர் தங்களது முதலாவது வணிக நிலையத்தை சூரத்தில் நிறுவ ஆணை வழங்கியவர் யார்ஜஹாங்கீர் 1613இல்
5.                  1639 இல் பிரான்சிஸ் டே எதனை நிறுவினார்சென்னை
6.                  அரசர் இரண்டார் சார்லஸிடமிருந்து பத்து பவுண் வாடகைக்கு வணிகக் குழு பம்பாய் தீவைப் பெற்ற ஆண்டு எது1668 ஆம் ஆண்டு
7.                  1690 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வணிகக் குழுவின் பெயர் என்னஜாப் சார்னாக்
8.                  ஜாப் சார்னாக் என்ற வணிகக் குழுவின் முகவர் யார்சுதநூதி
9.                  வில்லியம் கோட்டைக்கு யாருடைய நினைவாக ஜாப் சார்னாக் பெயரிட்டார்மூன்றாம் வில்லியம்
10.              பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு எது1757 ஆம் ஆண்டு
11.              பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு எது1764 ஆம் ஆண்டு
12.              வணிகக்குழு ஆட்சியின் போது வில்லியம் கோட்டையின் முதலாவது ஆளுநராக பதவி வகித்தவர் யார்ராபர்ட் கிளைவ்
13.              1772 ஆம் ஆண்டு வணிகக் குழு வில்லியம் கோட்டையின் ஆளுநராக யாரை நியமித்ததுவாரன் ஹேஸ்டிங்ஸ்
14.              வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆண்டு எது1772 ஆம் ஆண்டு
15.              1772 இல் வங்காளத்தின் தலைநகராகியது எதுகல்கத்தா
16.              ஆங்கிலேய ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டரின் கீழ் செயல்பட்ட நீதிமன்றம் எதுஉரிமையியல் நீதிமன்றம்
17.              வாரன் ஹேஸ்டிங்ஸ் நீதித்துறையில் இந்திய நீதிபதியின் கீழ் செயல்பட்ட நீதிமன்றம் எதுகுற்றவியல் நீதிமன்றம்
18.              உரிமையியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டதுசதர் திவானி அதலத்
19.              குற்றவியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டதுகதர் நிசாமத் அதலத்
20.              இந்து சட்டங்களின் தொகுப்பு யாரால் உருவாக்கப்பட்டதுஹால்ஹெட்
21.              தஸ்தக்குகள் எனப்பட்ட அனுமதிச் சீட்டுக ஒழித்தவர் யார்வாரன் ஹேஸ்டிங்ஸ்
22.              இந்திய மற்றும் அயல்நாட்டுப் பொருட்கள் அனைத்துக்கும் ஒரே சீராக வசூலிக்கப்பட்ட சுங்க வரி எவ்வளவு5 விழுக்காடு
23.              ஒழுங்குமுறைச்சட்டம் கொட்டு வரப்பட்ட ஆண்டு எது1773
24.              வணிகக் குழு இவசரக் கடனுதவி கேட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தை நாடியது எந்த ஆண்டு? 1773
25.              வணிகக் குழுவின் விவகாரங்களை விசாரித்து அறிய ஒரு தேர்வுக் குழுவை நியமித்தவர் யார்இங்கிலாந்தில் பிரதமராக இருந்த நார்த் பிரபு
26.              வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் என அழைக்கப்பட்டவர் யார்வங்காள ஆளுநர்
27.              அரச பட்டயத்தின்படி உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது1774 ஆம் ஆண்டு
28.              பிட் இந்தியச் சட்டம் தொடங்கிய ஆண்டு எது1784 ஆம் ஆண்டு
29.              வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற போர்கள் யாவைரோகில்லாப் போர், முதல் ஆங்கிலேய மராட்டியப் போர், இரண்டாம் ஆங்கிலேய மைசூர்ப் போர்
30.              ரோகில்லாப் போர் நடைபெற்ற ஆண்டு எது1774
31.              மராட்யைப் பகுதிகளுக்கும், அயோத்திக்கும் இடையே இருந்த ஒரு சிறு அரசு எதுரோகில்கண்ட்
32.              ரோகில்கண்ட்டின் ஆட்சியாளர் யார்ஹபிஸ் ரகமத் கான்
33.              ரகமத்கான் 1772 இல் அயோத்டித நாவப்புடன் செய்து கொண்ட உடன்படிக்கை எதுபாதுகாப்பு உடன்படிக்கை
34.              முதல் ஆங்கிலேய போர்மராட்டிய பொர் நடைபெற்ற ஆண்டு எது1775 – 82
35.              மூன்றாம் பானிப்பட்டுப் போர் நடைபெற்ற ஆண்டு எது1761 ஆம் ஆண்டு
36.              மாதவராவ் மற்றம் ரகுநாதராவ் இருவருக்குமிடையே பேஷ்வா பதவிக்காக போட்டி நிலவிய ஆண்டு எது1775 ஆம் ஆண்டு
37.              1775 மார்ச் திங்களில் பம்பாயிலிருந்த பிரிட்டிஷ் அரசு ரகுநாத ராவுடன் செய்து கொண்ட உடன்படிக்கை எதுசூரத் உடன்படிக்கை
38.              வாரன் ஹேஸ்டிங்ஸ், மராட்டிய தலைவரான நானா பாட்னாவிஸ் செய்து கொண்ட உடன்படிடக்கை எதுபுரந்தர் உடன்பக்கை
39.              தாய்நாட்டு அரசாங்கம் நிராகரித்த உடன்படிக்கை எதுபுரந்தர் உடன்படிக்கை
40.              1781 இல் வாரன் ஹேஸ்டிங்ஸ் யாருடைய தலைமையில் பிரிட்டிஷ் துருப்புகளை அனுப்பினார்கேப்டன் பாப்ஹாம்
41.              இரண்டாம் ஆங்கிலேயமைசூர் போர் நடைபெற்ற ஆண்டு எது?1780-84
42.              முதல் ஆங்கிலேயமைசூர் போர் நடைபெற்ற ஆண்டு எது?1767 -69
43.              1780 இல் ஹைதர் அலி கர்னல் பெய்லி என்பவடிர முறியடித்து எதனை கைப்பற்றினார்ஆற்காடு
44.              1781 மார்ச் திங்களில் பரங்கிப் பேட்டையில் ஹைதர் அலியை முறியத்தவர் யார்சர் அயர் கூட்
45.              1784 ஆம் ஆண்டு எந்த உடன்படிக்கயின் படி இரண்டாம் மைசூர் போர் முடிவுக்கு வந்ததுமங்களுர் உடன்படிக்கை
46.              பிட் இந்திய சட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது1784
47.              1784 சனவரித் திங்களில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கான வரைவு மசோதாவைக் கொண்டு வந்தவர் யார்இளையபிட்
48.              அயலுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை எந்தச் சட்டம் சிறப்புமிக்கதாகும்பிட் இந்திய சட்டம்
49.              வாரன் ஹேஸ்டிங்ஸ் எந்த ஆண்டில் தமது பதவியைத் துறந்துவிட்டு இந்தியாவிலிருந்து திரும்பினார்1785 சூன் திங்களில்
50.              வாரன் ஹேஸ்டிங்ஸ் எந்த ஆண்டு வரை உயிர் வாழ்ந்தார்1818
51.              வாரன் ஹேஸ்டிங்ஸ் கப்பம் கட்டத் தவறியதற்காக யார் மீது அதிகப்பயைன அபராதம் விதித்தார்காசி அரசர் செய்த் மிங்
52.              வங்காள நவாப்பின் அன்னையும், பாட்டியும் எவ்வாறு அழைக்கப்பட்டனர்அயோத்தி பேகம்கள்
53.              வாரன் ஹேஸ்டிங்ஸ் கற்றுக்காண்ட கீழத்திசை மொழிகள் என்னவங்காளம் பாரசீகம் காரன் வாலிஸ் பிரபு (1786 – 1793)
54.              வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபுவைத் தொடர்ந்து 1786இல் தலைமை ஆளுநராகப் பதவியேற்றவர் யார்காரன் வாலிஸ் பிரபு
55.              காரன் வாலிஸ் பிரபு யாருடைய நெருங்கிய நண்பர் ஆவார்பிரதம அமைச்சர் பிட்
56.              காரன் வாலிஸ் பிரபு கீழ் அதிகாரிகள் கிடைத்தமையால் அவர் பெரும்பேறு பெற்றார்ஜான் ஷோர், ஜேம்ஸ் கிராண்ட், சர் வில்லியம், ஜோன்ஸ்
57.              திப்பு சுல்தானும் மூன்றாம் மைசூர் போரும் நடைபெற்ற ஆண்டு எது1790 -92
58.              1789 இல் திப்புவுக்கு எதிராக ஹைதராபாத் நிசாம் மற்றும் மராட்டியருடன் சேர்ந்து பிரிட்டிஷார் ஏற்படுத்தியது எதுமுக்கூட்டிணைவு
59.              ஆங்கிலேயருக்கும், திப்புக்கும் இடையே பொர் தொடங்கிய ஆண்டு எது1790 இல்
60.              காரன் வாலிஸ் தாஅமே படைத் தலைமையை ஏற்ற ஆண்டு எது1790 இல்
61.              காரன் வாலிஸ் பெங்களூரைக் கைப்பற்றிய ஆண்டு எது1791 மார்ச் திங்களில்
62.              1972 இல் திப்பு, பிரிட்டிஷாஐடன் செய்து கொண்ட உடன்படிக்க என்னஸ்ரீங்கப்பட்டிணம் உடன்படிக்கை
63.              தென்னிந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுவது எதுஸ்ரீரங்கப்பட்டிணம் உடன்பக்கை
64.              நீதித்துறையை சீரமைக்கும் பணியில், யாருடைய சேவைகளை காரன் வாலிஸ் பெரிதும் பயன்படுத்திக் கொண்டார்சர் வில்லியம் ஜோன்ஸ்
65.              காரன் வாலிஸ் ஆட்சித் துறையைவிட எதில் அதிக அக்கறை செலுத்தினார்சட்டவியல்
66.              தனது சகப் பணியாளரான யாரின் உவியுடன் ஒரு முழுமையான சட்டத் தொகுப்பை காரன் வாலிஸ் உருவாக்கனார்ஜார்ஜ் பார்லோ
67.              காரன் வாலிஸ் ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டமும் சமார் 20 மைல் பரப்பளவு கொண்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டதின் பெயர் என்னதாணா (காவல் சரகம்)
68.              ஒவ்வொஐ தாணா பிரிவும் எந்த இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டனதரோகா
69.              தரோகா வரம்பற்ற அதிகாரத்தைப் பெற்றிருந்ததோடு நாட்டில் நிலவிய கொடுமைகளுக்கும் காரணமாக இருந்தார் என்பது யாருடைய கூற்றுமார்ஷ்மேன்
70.              யாருடைய உதவியோடு வணிகக் குழுவில் நிலவிய எண்ணற்ற முறைகேடுகளையும், ஊழல் நடவடிக்கைகளையும் வணிகக் குழுவில் நிலவிய எண்ணற்ற முறைகேடுகளையும், ஊழல் நடவடிக்ககளையும் காரன் வாலிஸ் ஒழித்தார்சார்லஸ் கிரண்ட்
71.              காரன் வாரிஸ் எவற்றில் தனது முத்திரையை பதித்து விட்டுச் சென்றார்ஆட்சித்துறை நீதித்துறை சீர்திருத்தங்களில்
72.              காரண் வாலிஸை தொடர்ந்து தலைமை ஆளுநராக பதவி வகித்தவர் யார்சர் ஜான் ஷோர் (1793 -98)
73.              வெல்லெஸ்லி பிரபு (1798 -1805)
74.              பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் ஒரு முக்கய நிகழ்வாக தலைமை ஆநராக நியமிக்கப்பட்டவர் யார்ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி
75.              வெல்லெஸ்லி தம்மை எவ்வாறு கூறிக் கொண்டார்? வங்கப்புலி
76.              இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுஎன்பதற்குப் பதில்பிரிட்டிஷ் இந்தியப் பேரரசுஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே இந்தியாவுக்கு வந்தவர் யார்வெல்லெஸ்லி பிரபு
77.              வெல்ரெஸ்லி தனது குறிக்கோளை எட்டுவதற்கு பின்பற்றிய திட்டம் எது? துணைப்படைத் திட்டம்
78.              பாதுகாக்கப்பட்ட அரசுஎன்ற அழைக்கப்பட்டது எதுபிரிட்டிஷாருடன் துணைப்படை ஒப்பந்தம் செய்து கொள் விரும்பும் இந்திய அரசர் தனது ஆட்சிப்பகுதியில் பிரிட்டிஷ் படையை வைத்து பராமரிக்க வேண்டும். இப்படைக்கு பிரிட்டிஷி அதிகாரி தலைமை வகிப்பார். அத்தகைய இந்திய அரசு பாதுகாக்கப்பட்ட அரசு என்று அழைக்கப்பட்டது.
79.              பிரிட்டிஷ் அரச எவ்வாறு குறிக்கப்பட்டதுதலைமை அரசு
80.              வெல்லெஸ்லி வகத்த துணைப்படைத்திட்டம் 1798 இல் முதன் மதலில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டதுஹைதராபாத்
81.              1800 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட புதிய உடன்படிக்கப்படி அழைக்கப்பட்டதுகொடை மாவட்டங்கள்
82.              ஆபகானிய சாமன் ஷாவின் படையெடுப்பு அச்சத்தை காரணமாக வெல்லெஸ்லி யார் மீது துணைப்படை ஒப்பந்தத்தை திணித்தார்அயோத்தி நவாப்
83.              வெல்லெஸ்லி எந்த பகுதிகளில் ஆட்சியாளர்களோடு உடன்படுக்க செய்து கொண்டு அந்த அரசுகளின் நிர்வாகத்தை தாமே எடுத்துக்காண்டார்தஞ்சாவூர், சூரத். கர்நாடகம்
84.              1799 இல் வெல்லெஸ்லி யாருடன் உடன்பக்க செய்து கொண்டார்தஞ்சை அரசர் சரபோஜி
85.              சரபொஜி எந்தப் பட்டத்தை தக்க வைத்து கொண்டதுடன் ஆண்டுக்கு எத்தனை இலட்ச ரூபாய் ஓய்வூதியமாக பெற்றார்இராஜா, நான்குஇலட்ச ரூபாய்
86.              இராஜா சரபோஜி யாருடைய சீடர்சுவார்ட்ஸ் என்ற அறிஞர்
87.              இராஜா சரபோஜி தஞ்சையில் ஏற்படுத்திய நூலகத்தின் பெயர் என்னசரஸ்வதி மகால்
88.              சூரத் பிரிட்டிஷாரின் காப்பரசாக மாறிய ஆண்டு எது1759 ஆம் ஆண்டு
89.              வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தின் நவாப் மறைந்த ஆண்டு எது1799
90.              நவாப் உமாதத்உல்உமாரா மறைந்த ஆண்டு எது1801 ஆம் ஆண்டு
91.              நான்காவது ஆங்கிலேயமைசூர் போர் நடைபெற்ற ஆண்டு எது1799
92.              1798 சூலையில் திப்பு யாருடன் தொடர்பு கொண்டார்பிரெஞ்சு புரட்சி அரசாங்கம்
93.              ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் தோற்றுவிக்கப்பட்ட கழகம் எதுஜாபோபியின் கழகம்
94.              ஆங்கிலேயரின் திட்டப்படி பம்பாய் இராணுவம் யாருடைய தலைமையில் மேற்கிலிருந்து மைசூரைத் தாக்கயதுதளபதி ஸ்டூவர்ட்
95.              மைசூரில் ஐந்து வயசு சிறுவன் மன்னராக முடி சூட்டப்பட்டவன் யார்மூன்றாம் கிருஷ்ணராஜா
96.              மராட்டியர்களின் தலைவராக நானாபட்னாவில் திறம்படச் செயல்பட்டவர் யார்வெல்லெஸ்கி
97.              1802 இல் கையெழுத்தான உடன்படிக்கை எதுபசீன் உடன்படிக்கை
98.              வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தின் மணிமகுடமாக கருதப்படுவது எதுபசீன் உடன்படிக்கை
99.              மராட்டியர்கள் பசீன் உடன்படிக்கையை எவ்வாறு குறிப்பிட்டனர்அடிமை சாசனம்
100.          இரண்டாம் மராட்டியப் போர் நடைபெற்ற ஆண்டு எது1803 – 1805
101.          வெல்லெஸ்லி மராட்டியருக்கெதிராக எப்போது போர் அறிவிப்பு செய்தார்1803 ஆக்ஸ்டில்
102.          சிந்தியா பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட துணைப்படை உடன்படிக்கயின் பெயர் என்னசுர்ஜிஅர்ஜீன்கான் உடன்படிக்கை
103.          சென்னை மாகாணம் உருவாக வழ்வகுத்தவர் யார்வெல்லெஸ்லி பிரபு
104.          சென்னை மாகாணத்தையும் ஆக்ரா மாகாணத்தையும் உருவாக்கியவர் என்று யாரை அழைக்கலாம்வெல்லெஸ்லி பிரபு
105.          வாணிப கழகமாக இருந்த கிழக்கந்திய வணிகக் குழுவை ஒரு பேரரசு சக்தயாக மாற்றியவர்யார்வெல்லெஸ்லி
106.          வெல்லெஸ்லியை அடுத்து தலைமை ஆளுநராக பதவி வகித்தவர் யார்சடா ஜார்ஜ் பார்லோ (805-1807)
107.          சர் ஜார்ஜ் பார்லோ ஆட்சியின் போது நடைபெற்றது எது1806 ஆம் ஆண்டு, வேலூர் சிப்பாய் கலகம்
108.          சர் ஜார்ஜ் பார்லோவுக்கு அடுத்து தலைமை ஆளுநராக வந்தவர் யார்மின்டோ பிரபு (1807-13)
109.          மின்டோ பிரபு 1809 இல் யாருடன் உடன்பக்க செய்து கொண்டார்பஞ்சாப் அரசர் ரஞ்சித் சிங்
110.          பட்டயச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது1813 ஆம் ஆண்டு
111.          ஹேஸ்டிங்ஸ் பிரபு (1813-1823)
112.          1813 ஆம் ஆண்டு தலைமை ஆளுநராகப் பதவியேற்றவர் யார்ஹேஸ்டிங்ஸ் பிரபு
113.          இந்தியாவில் பிரிட்டிஷ் அரசை முதன்மையானதாக உண்மையில் மாற்றியவர் யார்ஹேஸ்டிங்ஸ் பிரபு
114.          கூர்க்காவினருக்கு எதிரான போர் நடைபெற்ற ஆண்டு எது1814-1816
115.          நேபாளம் ஒரு வலிமை மிக்க கூர்க்கா அரசாக எந்த ஆண்டு எழுச்சி பெற்றது1768 இல்
116.          1801 ஆம் ஆண்டடு யாரிடமிருந்து கோரப்பூர். பாஸ்தி மாவட்டங்களை பிரிட்டிஷார் பெற்றனர்அயோத்தி நவாப்
117.          பிரிட்ஷாருக்கும், கூர்க்காகளுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்ற ஆண்டு எது1814 இல்
118.          சகௌலி உடன்பக்க எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது1816 மார்ச்சில்
119.          கூர்க்காப் போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்சுக்கு வழங்கப்பட்ட பட்டம் எதுமார்குயிஸ் பட்டம்
120.          முதலாம் பாஜிராவ் காலத்தில் மராத்திய இராணுவத்தில் குதிரை வீரர்களாக பணிபுரிந்தவர்கள் யாவர்பிண்டாரிகள்
121.          பிண்டாரிகளின் முக்கய இருப்பிடங்கள் எவைஇராபுதனப் பகுதிகள், மத்திய மாகாணங்கள்
122.          பிண்டாரிகளின் அடிப்படைத் தொழில் என்னகொள்ளையடிப்பது
123.          பிண்டாரிகளின் தலைவர்கள் எந்த இரு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்இந்து மற்றும் முஸ்லிம்
124.          பிண்டாரிகள் மிர்சாபூர், வாஹாபாத் மாவட்டங்களைத் தாக்க எந்த ஆண்டு கொள்ளையடித்தனர்1812 இல்
125.          பிண்டாரிகளின் படைக்கு எதிராக வடக்கல் தலைமை வகித்தவர் யார்ஹேஸ்டிங்ஸ்
126.          பிண்டாரிகளின் படைக்கு எதிராக தெற்கில் படை நடத்தியவர் யார்சர் தாமஸ் வாஸ்லாப்
127.          பிண்டாரிகள் முழுதும் ஒடுக்கப்பட்ட ஆண்டு எது1818 ஆம் ஆண்டு
128.          பிண்டாரிகளின் தொல்லை முழுவதுமாக முடிவுக்கு வந்த ஆண்டு எது1824 ஆம் ஆண்டு
129.          ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் மூன்றாவது முக்கய சாதனையாக கருதப்படுவது எதுமராட்டியக் கூட்டிணைவை முறியடித்தது
130.          மூறாம் பானிப்பட்டுப் போர் நடைபெற்ற ஆண்டு எது1761
131.          1817 சூன் 3 இல் பிரிட்டிஷ் தூதுவர் எல்பின்ஸ்டன் பேஷ்வாவை வற்புறுத்தி கையெழுத்திடுமாறு செய்த ஒப்பந்தம் எதுபூனா ஒப்பந்தம்
132.          மூன்றாம் மராட்யைப் போர் நடைபெற்ற ஆண்டு எது1817-1818
133.          போன்ஸ்லே தலைவர் அப்பாசாகிப் தாம் 1817 மே 17 இல் கையெழுத்திட்ட எந்த உடன்படிக்கயை ஏற்க மறுத்தார்நாக்பூர் உடன்படிக்கை
134.          மிகப்பெரும் மராட்டியக் கூட்டிணைவு எந்த ஆண்டு தவிடுபொடியாகிறது1817 திசம்பரில்
135.          பல்வேறு இரசயல் சாதனைகள் நடத்தப்பட்டு பிரிட்டிஷாருக்கு முக்கயத்துவம் பெற்ற ஆண்டாக கருதப்படுவது எது1818 இல்
136.          சென்னை மாகாணத்தில் சடா தாமஸ் மன்றோ அறிமுகப்படுத்திய முறை என்னரயத்துவார் முறை
137.          ஹேஸ்டிங்ஸ் ஆட்சியில் நீதித்துறையை பொறுத்த வரை யாருடைய சட்டத் தொகுப்பு சீரமைக்கப்பட்டதுகாரன் வாலிஸ்
138.          ஆங்கிலம் மற்றும் மேலை நாட்டு அறிவியல் கல்விக்காக கல்கத்தாவில் பொது மக்களால் நிறுவப்பட்ட கல்லூரி மற்றும் எந்த ஆண்டில் நிறுவப்பட்டுள்ளதுஇந்துக் கல்லூரி, 1817 இல்
139.          இந்துக் கல்லூரியின் புரவலராக இலுந்தவர் யார்ஹேஸ்டிங்ஸ் பிரபு
140.          1818இல் சீராம்பீர் சமயப்பரப்பாளரான மார்ஷ்மேன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட வங்காள மொழி வாரஇதழ் எதுசமாச்சார் தர்பன்
141.          ஹேஸ்டிங்ஸ் உருவாக்கய மாகாணம் எதுபம்காய் மாகாணம்
142.          வெல்லெஸ்லி பெற்ற வெற்றிகளை ஒன்றிணைத்து முழுமைப்படுத்தியவர் யார்ஹேஸ்டிங்ஸ் பிரபு
143.          ஹேஸ்டிங்ஸ் பிரபுவுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவர் யார்ஆம்ஹர்ஸ்ட் பிரபு (1823-28)
144.          ஆம்ஹர்ஸ்ட் பிரபு ஆட்சியில் நடைபெற்ற போரின் பெயர் என்னஆங்கிலேய பம்யிப் போர்
145.          வில்லியம் பெண்டிங் பிரபு(1828-1835)
146.          1828 ஆம் ஆண்டு தலைமை ஆளுநராக பதவி ஏற்றவர் யார்வில்லியம் பெண்டிங் பிரபு
147.          வில்லியம் பெண்டிங் பிரபு எந்த ஆண்டு பிறந்தார்1774 ஆம் ஆண்டு
148.          வில்லியம் பெண்டிங் பிரபு எந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானார்22 ஆவது வயதில்
149.          வில்லியம் பெண்டிங் பிரபு சென்னையின் ஈளுநராக எந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்1803 ஆம் ஆண்டு
150.          1806 ஆம் ஆண்டு எதன் காரணமாக வில்லியம் பெண்டிங் திருப்பியழைக்கப்பட்டார்வேலூர் கலகம்
151.          1834 முதல் 1861 வரை யார் ஆணையாளளராக இருந்தபோது மைசூர் மக்கள் பல்வேறு பயன்களைப் பெற்றனர்சர் மார்க் கப்பன்
152.          சர்மார்க் கப்பன் இன்றும் மைசூருக்கு அவர் ஆற்றிய சேவைகளை நினையூட்டுவதாக உள்ளது எதுபெங்ளுரிலுள்ள கப்பன் பூங்கா
153.          வடகிழங்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கச்சார் அரசு முதல் பர்மியப் போரின் இறுதியில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்க எதுயாண்டபூ உடன்படிக்கை
154.          முதல் பர்மியப் போரின் முடிவில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட மற்றொரு நாடு எதுஜெயிந்தியா
155.          குடகை ஆட்சிப்புரிந்த கொடுங்கோலராகத் திகழ்ந்த அரசர் யார்வீர ராஜா
156.          வில்லியம் பெண்டிங், யாரை குடகு தலைநகரான மெர்டகாராவுக்கு அனுப்புனார்கர்னல் லிண்ட்சே
157.          இந்தியாவுக்கு இரஷ்ய படையெடுப்பு என்ற அச்சம் இருப்பதை முதலில் ஊகம் செய்தவர் யார்வில்லியம் பெண்டிங் பிரபு
158.          1831 அக்டோபர் 25 இல் பெண்டிங் பிரபுவின், இரஞ்சித சிங்கம் சட்லஜ் நதிக்கரையில் முதன் முதலாக சந்தித்த இடம் எதுரூவார்
159.          பெண்டிங் மற்றம் இரஞ்சித் சிங்க்குமிடையே செய்துக் கொள்ளப்பட்ட உடன்படடிக்கை எதுசிந்து நதி படகுப் போக்குவரத்து உடன்படிக்கை
160.          நாடாளுமன்றத்தில் பட்டயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது1793 ஆம் ஆண்டு
161.          இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக வணிகக் குழு ஆண்டுக்கு ஒரு இலட்ச ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று சட்டம் விதித்தது எது1813 ஆம் ஆண்டு
162.          இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக வணிகக் குழு ஆண்டுக்கு ஒரு இலட்ச ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று சட்டம் விதித்தது எது1813 ஆம்
163.          ஆண்டு பட்டயச்சட்டம்
164.          எந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட பட்டயச் சட்டம் முக்கயத்துவம் பெற்றதாகும்1833 ஆம் ஆண்டு
165.          பட்டயச் சட்டத்தின் விதிகள், தாராள மற்றம் பயன்பாட்டு தத்துவங்களை உள்ளடக்கயதாக அமைந்திருந்தது யாருடையதுபெந்தாம்
166.          வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் வேறு எவ்வாறு அழைக்கப்படுவார்இந்தியாவின் தலைமை ஆளுநர்
167.          தலைமை ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்டி,பி,மெக்காலெ
168.          இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எந்த ஆண்டு பட்டயச் சட்டம் நிறைவேற்றப்பட்டது1853 ஆம் ஆண்டு
169.          இந்திய வரலாற்றில் பலவிதத்தில் ஒரு புதிய சாப்தத்தை தோற்றுவித்தவர் யார்வில்லியம் பெண்டிங் பிரபு
170.          பெண்டிங் இராணுவத்துறையில் நடைமுறையிலிருந்த பணிக்காலத்தின் போது வழங்கப்பட்ட எந்த முறையை ஒழித்தார்இரட்டைப்படி (பேட்டா)
171.          பெண்டிங் ஆட்சியில், நீதித்துறையில் யார் கொண்டு வந்த மாகாண மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் அகற்றப்பட்டனகாரன் வாலிஸ்
172.          பெண்டிங் ஆட்சியில், யாருடைய தலைமையில் வடமேற்கு மாகாணத்தில் வருவாய் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டனஆர்.எம்.பெர்ட்
173.          பெண்டிங் ஆட்சியிடல 1829 திசம்பர் 4 ஆம் நாள் அறிவிக்கப்பட்ட சட்டம் என்னவிதிமுறை 17
174.          விதிமுறை 17 என்ற சட்டத்தின் மூலம் பெண்டிங்கால் ஒழிக்கப்பட்ட வழக்கம் எது? ‘சதிஎன்ற உடன்கட்டையேறும் வழக்கம்
175.          விதிமுறை 17 என்ற சட்டம், சென்னை, பம்பாய் மாகாணங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்ட ஆண்டு எது1830 ஆம் ஆண்டு
176.          1830 ஆம் ஆண்டு தக்கர்களக்கு எதிரான நடவக்கயை தொடங்கியவர் யார்கர்னல் சீலீமேன்
177.          தக்கர்களை ஒடுக்கும் பணியினை திறமையுடன் செய்த காரணத்தால் சர் வில்லியம் சீலீமேன் வெறு எவ்வாறு அழைக்கப்பட்டார்தக்க சலீமேன்
178.          பெண் சிசுக் கொலையை தடை செய்தவர் யார்வில்லியம் பெண்டிங்
179.          வில்லியம் பெண்டிங்கின் ஆட்சியில் ஒரு முக்கய நிகழ்வாக அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறை எதுஆங்கிலக் கல்விமுறை
180.          ஆங்கிலத்தை இந்தியாவில் ஆட்சி மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் அரசின் தீர்மானம் அறிவித்த ஆண்டு எது1835 ஆம் ஆண்டு
181.          1835 ஆம் ஆண்டு பெண்டிங் அடிக்கல் நாட்டியது எதற்குகல்கத்தா மருத்துவக் கல்லூரி
182.          வில்லியம் பெண்டிங்கைத் தொடர்ந்து தலைமை ஆளுநராகப் பதவியேற்றவர் யார்ஆக்லாந்து பிரபு (1836-1842)
183.          ஆக்லாந்து பிரபு ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற போர் எதுமுதல் ஆப்கானியப் போர்
184.          முதல் ஆப்கானியப் போர் நடைபெற்ற ஆண்டு எது1836-1842
185.          ஆக்லாந்து பிரபுக்கு பின் ஆட்சி பொறப்பேற்றவர் யார்எல்லன்பரோ பிரபு
186.          எல்லன்பரோ பிரபு முடிவுக்கு கொண்டு வந்த போர் எது? ஆப்கானியப் போர்
187.          எல்லன்பரோ பிரபுவுக்கு பிறகு பதவிக்கு வந்தவர் யார்ஹார்டிஞ்ச் பிரபு (1844-48)
188.          ஹார்டிஞ்ச் பிரபு ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற போர் எதுமுதல் ஆங்கிலேயசீக்கியப் போர்
189.          ஹார்டிஞ்ச் பிரபு ஆட்சிக் காலத்தில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை எதுலாகூர் உடன்படிக்கை
190.          டல்ஹவுசி பிரபு(1848-1856)
191.          1848 ஆம் ஆண்டு பதவியேற்ற தலைமை ஆளுநர்களிலேயே இளைய வயதுடையவராயிருந்தவர் யார்டல்ஹவுசி பிரபு
192.          டல்ஹவுசி பிரபு எந்த கல்லூரியில் கர்வி பயின்றார்ஆக்ஸ்போர்டிலுள்ள கிறிஸ்து கல்லூரி
193.          டல்ஹவுசி பிரபு யாருடைய நம்பிக்கையைப் பெற்ற திகழ்ந்தார்இங்கிலாந்து பிரதமப் சர் ராபர்ட் பீல்
194.          டல்ஹவுசி பிரபு வணிக வாரியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த போது எதன் வளர்ச்சிக்குப் பாடுப்பட்டார்இரயில் பாதை வளர்ச்சி
195.          டல்ஹவுசி பிரபுவிற்கு இந்தியாவின் தடிலமை ஆளுநர் பதவி வழங்கப்பட்ட ஆண்டு எது1847 ஆம் ஆண்டு
196.          டல்ஹவுசி பிரபு எந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தார்1848 சனவரியில்
197.          1849 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ஆங்கிலேயே சீக்கயப் போரின் முடிவில் டல்ஹவுசி எதனை இணைத்துக் கொண்டார்பஞ்சாப்
198.          பஞ்சாபின் ஆட்சியில் எந்த சகோதரர்கள் ஆற்றிய சேவைகள் நிறப்பானவையாகும்லாரன்ஸ் சகோதரர்கள்
199.          1859இல் பஞ்சாபின் துணை ஆநராகப் பதவியேற்றவர் யார்சர்ஜான் லாரன்ஸ்
200.          இரண்டாம் பர்மியப் போரின் முடிவில் (1852) டல்ஹவுசிபெகுஎன்ற இடத்தை தலைநகராகக் கொண்ட எதனை இணைத்துக் கொண்டார்கீழ்பர்மா