RESULTS

Notification"Combined Civil Services Examination - IV (Group-IV Services) "Notification Date-30.01.2024" "Last date-28.02.2023" "Exam Date-09.06.2024 9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை”"

Sunday 23 July 2023

Establishment related Government Order's

Download ⇒ Revenue Officials Duties and Responsibilities G.O.Ms.No.581, Revenue Department, Dated: 03.04.1987

 Download ⇒ கருணை அடிப்படையிலான பணி நியமனம் பெறுவதற்கான புதிய சட்டம் 2023

Download ⇒  Power of attestation of certificates G.O.Ms.no.189, Personnel and Administration Reforms Department, Dated: 18.07.2007

Download ⇒ Recruitment Concessions to destitute Widows in state subordinate services G.O.Ms.No.225, Personnel and Administration Reforms Department, Dated: 08.03.1984

Download ⇒ அரசு பணியாளா் உடல்நலக்குறைவு காரணமாக பணி செய்ய இயலாத பட்சத்தில் மருத்துவச்சான்றின் போில், அவரது வாாிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கலாம் என்பதற்கான அரசாணை

Download ⇒  Classification of Government Servants into four groups – Group A, B, C, D

Download ⇒  Procedure for dealing with grievance petitions instruction G.O.Ms.no.114, Personnel and Administration Reforms (A) Department, Dated: 02.08.2006

Download ⇒  கிராம உதவியாளா்கள்களுக்கு கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வில் 20 விழுக்காடு அரசாணை

Download ⇒ Preparation of annual lists of approved candidated for promotion and recruitment by transfer

Download ⇒ 10 மற்றும் 12 -ம் வகுப்பு தோ்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்களின் வழியாக பெறப்படும் பட்டயங்கள் அரசு பணி நியமனத்திற்கோ அல்லது பதவி உயா்விற்கோ எடுத்துக்கொள்ள இயலாது

Download ⇒ Public Services - Preparation of panel for appointment by promotion consolidated instructions - Re-issued.













Tuesday 18 July 2023

Land Administration_related Government Order's

பதிவிறக்கம் செய்ய ⇒ NEW GUIDELINES FOR EXCHANGE OF LAND

பதிவிறக்கம் செய்ய ⇒ G.O.Ms.no.15, Revenue Department, Dated: 08.01.1998 – Land Exchange – between Government and private land- R.S.O. 26 (A) amendment

பதிவிறக்கம் செய்ய ⇒ Exchange of land – Committee formationG.O.Ms.No.570, Revenue Department, Dated:20.09.2021

 பதிவிறக்கம் செய்ய ⇒  Exemption of payment and registration fees

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால், பட்டா மேல்முறையீட்டு மனுக்களின் மீது வருவாய்த்துறையினா் உத்திரவு பிறப்பிக்க தடை

 

CONDEMNATION AND DISPOSAL OF VEHICLES

பதிவிறக்க ⇒  G.O.MS.NO.529, HOME (TRANSPORT) DEPARTMENT, DATED: 24.11.2021 – MOTOR VEHICLES BLONGING TO GOVERNMENT DEPARTMENT – CONDEMNATION AND DISPOSAL OF VEHICLES 

சுற்றறிக்கைகள்

 பதிவிறக்க ⇒     தமிழ்நாட்டில் பொது கட்டிடங்கள் அதாவது, பள்ளிகள், கல்லூாிகள், தொழிற்சாலைகள் மற்றும் இதர பொதுபயன்பாட்டில் உள்ள அனைத்து தனியாா் கட்டிங்கள் வருவாய்த்துறையில் உாிய முன் அனுமதி பெற்றே செயல்பட வேண்டும் யாாிடம் மனு செய்வது? இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் குறித்து தகவல்களை தொிந்துகொள்ள          


Government Orders







Download ⇒ Patta should be printed in quality paper நிலப்பட்டாக்கள் நல்ல தரமான தாளில் அச்சிட்டு வழங்க அரசாணை







Revenue department letter no. 26, dated: 21.01.2009 – bank loan for free house site patta instruction

Download ⇒ bank loan for free house site patta instruction

How to draft official correspondings model letters

Download ⇒ அலுவலக கடித வரைவுகளின் வகைகளும், கடித வரைவுகள் எழுதும் முறைகளும் 

Monday 17 July 2023

Tree cutting – Fine power to RDO One man Committee on District Administration – Recommendation on delegation of functional powers regarding confirmation of sale of trees

 Download ⇒ Tree cutting – Fine power to RDO

திருமண உதவித்தொகை பெறுவதற்காக முதல் திருமணச்சான்று சுற்றறிக்கை.

 Download ⇒ முதல் திருமணச்சான்று சுற்றறிக்கை

நீதிமன்ற தடையாணை, இடைக்கால் ஆணை, இடைக்கால் உறுத்துக்கட்டளை போன்றவை இல்லாத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு மட்டுமே உள்ள நிலத்தை அளவை, மறுநிலஅளவை செய்வதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தடை ஏதும் கிடையாது

 Download ⇒ நீதிமன்ற தடையாணை, இடைக்கால் ஆணை, இடைக்கால் உறுத்துக்கட்டளை போன்றவை இல்லாத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு மட்டுமே உள்ள நிலத்தை அளவை, மறுநிலஅளவை செய்வதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தடை ஏதும் கிடையாது

நீதிமன்ற தடையாணை 6 மாதம் மட்டும் செல்லும் உத்தரவு

Download ⇨ நீதிமன்றத்திலோ அல்லது உத்திரவு பிறப்பிக்கவேண்டிய அதிகாாிகளோ, இறுதி தீா்ப்பு பிறப்பிக்கும் முன்பாக இடைக்கால தடை உத்திரவு பிறப்பித்திருந்தால், இறுதி உத்திரவு பிறப்பிக்கும் வரையிலும் அல்லது அதிகபட்சமாக 6 மாத காலத்திற்கு மட்டுமு இடைக்கால தடை உத்திரவு செல்லுபடியாகும். அதன்பின் தானாகவே இடைக்கால தடையுத்திரவு நீக்கப்பட்டதாக கருதப்படும் என மாண்பமை உச்ச நீதிமன்றம் 25.04.2022 -ல் தீா்ப்பு வழங்கியுள்ளது. 

Cart track in Patta Land encroachment judgement பட்டா நிலத்தில் வண்டிப்பாதை விளக்கியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை தடுக்க பட்டாதாரருக்கு உாிமை இல்லை

Download   Cart track in Patta Land encroachment judgement பட்டா நிலத்தில் வண்டிப்பாதை விளக்கியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை தடுக்க பட்டாதாரருக்கு உாிமை இல்லை

Wednesday 9 November 2022

திட்டம் தமிழ் மாத இதழ்கள்_2022


TNPSC Group -  2 Mains தேர்விற்கு பயன்படும் வகையில்  திட்டம் மாத இதழ் (Thittam magazine) pdf வடிவில் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது


2022_ திட்டம் தமிழ் மாத இதழ்களை பதிவிறக்கம் செய்ய 

September_2022         August_2022

July_2022          




Wednesday 15 August 2018

பூமியும் அதன் உள்ளமைப்பும்


Group - II (2018)
General Studies Unit - III
புவியியல் _ பூமியும் அதன் துணைக் கோளும்
தொகுப்பு -3


Tuesday 14 August 2018

பூமியும் அதன் துணைக் கோளும்


Group - II (2018)
General Studies Unit - III
புவியியல் _ பூமியும் அதன் துணைக் கோளும்
தொகுப்பு -2



Monday 13 August 2018

பூமியும் பேரண்டமும்



Group - II (2018)
General Studies Unit - III
புவியியல் பூமியும் பேரண்டமும்

Group-II (2018) General science- biology




Group - II (2018)
General Science - Biology - Cell Biology- 1

Wednesday 24 January 2018

ONLINE TESTS (EVEREST TNPSC - TIRUVARUR)



EVEREST TNPSC- TIRUVARUR  
ONLINE TEST PAGE


                  தேர்வினை தொடர  கீழே உள்ள இணைப்பை Click  செய்யவும்...

Click here ⇒ online test-002 General Tamil - 8.12.2018


Click here ⇒   Online test-001 பொதுத் தமிழ் - 7.12.2018


Online Test - 6th SCIENCE


Click here ⇒  Online TEST-002- 10th TAMIL (சமச்சீர்கல்வி) - 27.8.2018




Sunday 22 October 2017

10 ம் வகுப்பு பாடபுத்தகம்

எவரெஸ்ட் TNPSC பயிற்சி மையம்,
திருவாரூர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டியாளர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசுப் பாடநூல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.  இணைப்பை (link) பயன்படுத்தி download செய்து கொள்ளவும்.

10  - ம் வகுப்பு :
அறிவியல்
சமூக அறிவியல்

9 ம் வகுப்பு பாடபுத்தகம்

எவரெஸ்ட் TNPSC பயிற்சி மையம்,
திருவாரூர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டியாளர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசுப் பாடநூல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.  இணைப்பை (link) பயன்படுத்தி download செய்து கொள்ளவும்.

9 - ம் வகுப்பு : அறிவியல் & சமூக அறிவியல்
முதல் பருவம் :
இரண்டாம் பருவம்:
மூன்றாம் பருவம்:


8 ம் வகுப்பு பாடபுத்தகம்

எவரெஸ்ட் TNPSC பயிற்சி மையம்,
திருவாரூர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டியாளர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசுப் பாடநூல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.  இணைப்பை (link) பயன்படுத்தி download செய்து கொள்ளவும்.

8 - ம் வகுப்பு : அறிவியல் & சமூக அறிவியல்
முதல் பருவம் :
இரண்டாம் பருவம்:
மூன்றாம் பருவம்:

7 ம் வகுப்பு பாடபுத்தம்

எவரெஸ்ட் TNPSC பயிற்சி மையம்,
திருவாரூர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டியாளர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசுப் பாடநூல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.  இணைப்பை (link) பயன்படுத்தி download செய்து கொள்ளவும்.

7 - ம் வகுப்பு : அறிவியல் & சமூக அறிவியல்

முதல் பருவம் : Click here : Science           Click here: Social Science

இரண்டாம் பருவம்: Click here: Science     Click here: Social Science

மூன்றாம் பருவம்:Click here: Science - I      Click here: Science - II

                                      Click here: Social Science


6 ம் வகுப்பு பாடபுத்தகம்










எவரெஸ்ட் TNPSC பயிற்சி மையம்,
திருவாரூர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டியாளர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசுப் பாடநூல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.  இணைப்பை (link) பயன்படுத்தி download செய்து கொள்ளவும்.
6 - ம் வகுப்பு :  அறிவியல் & சமூக அறிவியல்
முதல் பருவம் :       Click here: SCIENCE               Click here: Social Science
இரண்டாம் பருவம்:  Click here: Science            Click here: Social Science
மூன்றாம் பருவம்:    Click here: Science -I      Click here: Science -II   Click here : SS

Monday 11 September 2017

முக்கிய அரசாணைகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள்

W. P. NO - 5550/2016, DT - 1.8.2016, Natarajan Vs Adhi Thiravidar Welfare Department, Chennai and others
தமிழ்நாடு குடிமுறை அரசுப் பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீட்டு விதிகள் - விதி 17(e)-Fundamental Rule - 6, 53(1) - ஓர் அரசு ஊழியர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக அவரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படி செல்லாது. ஒரு அரசு ஊழியர் ஏதாவது போலியாக ஒரு ஆவணத்தை தயாரித்து பணியில் சேர்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டை அவர் ஓய்வு பெறும் நிலையில் வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த அரசு ஊழியரின் பணி நியமனத்தின் போதே அதனை சரிபார்த்து அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசு ஊழியர் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் கழித்து அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக 25 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற ஒரு சம்பவத்திற்காக தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டால் அது தவறு. அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வது குறித்து 8.6.2007ம் தேதியில் G. O (MS) NO - 144 என்ற அரசாணை உள்ளது. அந்த அரசாணை படி ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், அந்த அரசு ஊழியர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு அவர் மீது விசாரணை மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட அரசாணைக்கு முரணாக ஒரு அரசு ஊழியரை ஓய்வு பெறுவதற்கு முன்பாக 3 மாத காலத்தில் பணி நீக்கம் செய்தால் அது சட்ட விரோதமாகும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. W. P. NO - 5550/2016, DT - 1.8.2016, Natarajan Vs Adhi Thiravidar Welfare Department, Chennai and others

Wednesday 30 August 2017

வருவாய்த்துறை அலுவலர்களின் கடமைகள்


















தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான பயிற்சிக் குறிப்புகள்

வருவாய்த்துறை அலுவலர்களின் கடமைகள்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிக்கவுள்ள VAO தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

இடம்:
எவரெஸ்ட் TNPSC பயிற்சி மையம்
S.M.Buildings 2nd Floor,
அங்காளம்மன் கோவில் எதிரில்
கீழவீதி Bus Stop,  திருவாரூர்.

Monday 21 August 2017

TNPSC - VAO COACHING CLASS


 எவரெஸ்ட் TNPSC பயிற்சி மையம் 
S.M.Buildings 2nd Floor,
அங்காளம்மன் கோவில் எதிரில்,
கீழவீதி பேருந்து நிறுத்தம்  - திருவாரூர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 20.08.2017 முதல் திருவாரூர் எவரெஸ்ட் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது.


 கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான 
அறிமுக பயிற்சி  வகுப்பு - நாள். 20.08.2017
திரு.A.K.G..குமார், ASO, சட்டப்பேரவை தலைமைச் செயலகம்,  சென்னை






















TNPSC - VAO - பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறுகிறது
பயிற்சிக் கட்டணம் : ரூ.4000/- (ரூபாய் நான்காயிரம்)

பயிற்சி வகுப்புகள் : சனி மற்றும் ஞாயிறு  :   10.00 AM to 5.00 PM
போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற அனுபவமிக்க ஆசிரியர்கள்
பாடவாரியான மாதிரித் தேர்வுகள்
பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட பயிற்சித் தொகுப்புகள்

Wednesday 16 August 2017

தமிழ் இலக்கணம்


தமிழ்நாடு அரசு பாடநூல் (சமச்சீர் கல்விக்கு முந்தையது) 8, 9 & 10ம் வகுப்பு இலக்கணப் பகுதிகளின் தொகுப்பு

👉   கோப்பினை திறக்க  click செய்யவும்

எழுத்திலக்கணம்        சொல் இலக்கணம்       அணி இலக்கணம்

புணர்ச்சி இலக்கணம்      பொருள் இலக்கணம்

யாப்பு இலக்கணம்               மொழிப் பயிற்சி  பொது - வழக்கு

                  எவரெஸ்ட் TNPSC பயிற்சி மையம்  - திருவாரூர்

Monday 14 August 2017

PREVIOUS YEAR QUESTIONS

VAO_PREVIOUS YEAR ORIGINAL QUESTION PAPERS click here

2016 VAO_GS                2016 VAO_TAMIL               2016 VAO_ENGLISH

2013 VAO_TAMIL         2013 VAO_ENGLISH          2013 VAO_GS

2012 VAO_ TAMIL           2012 VAO_GS                       VAO_2011

Group-IV_ GT_06.11.2016           Group-IV_GS_06.11.2016

03.06.2010_SI

04.06.2010_SI            08.10.2010

Friday 21 April 2017

அறிவியல் அறிஞர்கள்

கிரிகர் ஜோகன் மெண்டல் (1822 -1884)
மெண்டல் ஒரு ஆஸ்திரிய
- அகஸ்தீனியத் துறவி.
தான் சார்ந்த துறவி
மடத்திலேயே தொடக்கக்
கல்வியும், பின்பு வியன்னா
ப ல் க i ல க் க ழ க த் தி ல்
அறிவியல், மற்றும்
கணிதமும் பயின்றார்.
ஆசிரியர் பயிற்சிச் சான்றிதடிநத் தேர்வில்
தோல்வியடைந்தாலும் இவருடைய அறிவியல்
ஆர்வம் குறையவில்லை. மடத்திலேயே
தோட்டப் பட்டாணிச் செடியின் கலப்பின
ஆய்வினை மேற்கொண்டார்.
இவரைப் போன்றே பட்டாணிச்
செடியிலும், பிற தாவரங்களிலும் பண்புக்
கடத்துதலைப் பற்றிப் பிற ஆய்வாளர்கள்
ஆய்வு செய்த போதிலும், மெண்டல் அறிவியல்,
கணிதம் இரண்டையும் இணைத்துக்
கணக்கிடுதலை வெளியிட்ட பின் மரபுவழிக்
கடத்தல் விதிகளை வெளியிட்டார்.

சார்லஸ் டார்வின் (1809 -1882)
சார்லஸ் டார்வின்
தமது 22-ஆம் வயதில்
உயிரியல் ஆய்வுக்காக
கடற் பயணத்தை
மேற்கொண்டார்.
தென்அமெரிக்கா, அதன்
கடலோரத் தீவுகளை 5
ஆண்டுகளாக உயிரியல்
ஆடீநுவுக்காக ஆராடீநுந்தார்.
பின், இங்கிலாந்து
திரும்பியவுடன் மீண்டும் கடற்பயணத்தை
மேற்கொள்ளாது, தம் இருப் பிடத்திலேயே
மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு
பரிணாமக் கொள்கையை(இயற்கைத் தேர்வு)
உருவாக்கினார். அப்போது அவரால் உயிரின
வேறுபாடுகளின் காரணத்தை விளக்க
இயலவில்லை.
மெண்டலின் விதிகள் இவருக்குத்
தெரிந்திருக்குமேயானால், இன்னும் பல
கொள்கைகளை வெளியிட்டிருப்பார்.
அறிஞர்கள் இவ்விருவரும் ஒருவரை ஒருவர்
அறிந்திருக்க வாடீநுப்பின்றி இருந்தனர்.
சார்லஸ் டார்வின் தமது பரிணாமக்
கொள்கைமூலம் நன்கு அறிந்திருப்பினும்,
இவருடைய மண்புழுவையும், மண்வளத்
தன்மையையும் ஆடீநுவுகள் மூலமாக,
தாம் ஓர் இயற்கை ஆர்வலர் என்று
உணர்த்தியிருக்கிறார்.


எட்வர்ட் ஜென்னர் (1749-1823)
எட்வர்ட் ஜென்னர்
1791இல் தடுப்பூசி
என்னும் சொற்றொடரை
உருவாக்கித் தடுப்பூசிக்
கொள்கையை
வெளியிட்டார். உயிரித்
தொழில் நுட்பவியல்
மூலம் தயாரிக்கப்படும்
தடுப்பூசியில் செயல்
மந்தமாக்கப்பட்ட, அல்லது கொல்லப்பட்ட
உயிரிகளுக்குப் பதிலாக, எதிர்ப்புத்
தோன்றியாக, புரதங்களைப் பயன்படுத்தினார்.
இவ்வகைத் தடுப்பூசி ஹெபடைட்டிஸ் B
வைரஸ்களுக்கு (HBV) எதிராக முதன்முதலில்
பயன்படுத்தப்பட்டது.



சர் ரோனால்டு ராஸ் (1857
- 1932) அல்மோராவில் பிறந்த
பிரிட்டீஷ்-இந்திய மருத்துவர்.
இவர் தம்முடைய பள்ளிப்
படிப்பையும், மருத்துவப் படிப்பையும்
இங்கிலாந்தில் பயின்றார். பின்பு,
கல்கத்தாவில் மாநிலப் பொது
மருத்துவமனையில் பணிபுரிந்தார். 1882 - 1899ஆம்
ஆண்டுகளில் ராஸ் மலேரியாவைப் பற்றி ஆராய்ந்தார்.
பின்பு, பெங்களூரில் பணிபுரியும்போது, கொசுவின்
வாழ்க்கைச் சுழற்சியில் நீர், இனப்பெருக்கத்தில்
முக்கியப் பங்களிப்பதையும் மலேரியாவைப்
பரப்பும் தொடர்புகளையும் ஆராடீநுந்தார். பின்பு,
செகந்தராபாத்தில் பணிபுரியும்போது, மலேரிய
ஒட்டுண்ணிகள் பெண் அனாபிலிஸ் கொசுவில்
இருப்பதைக் கண்டறிந்தார். மலேரியா நோடீநு,
எவ்வாறு கொசுக் கடியினால் மலேரியா நோயுள்ள
ஒருவரிடமிருந்து பிறருக்கு எவ்வாறு பரவுகிறது
என்பதை வெளிப்படுத்தினார். இம்மாபெரும்
பணிக்காக 1902இல் சர் ரோனால்டு ராஸுக்கு
நோபல் பரிசு வழங்கப்பட்டது.


வில்லியம் ஹார்வி (1578–1657) ஆங்கிலேய
மருத்துவர் ஆவார். முதன்முதலில் இரத்தச்
சுழற்சியையும், இரத்தத்தின் பண்புகளையும்
இதயச் செயல்கள்பற்றியும் விளக்கினார்.








திமித்ரி இவானோவிச் மெண்டலீப் ருஷ்ய நாட்டு வேதியலறிஞர்
ஆவார். தனிமங்கள் அனைத்தையும் அவற்றின் குறிப்பிட்ட
ஒத்திசைவுப் பண்புகள் அடிப்படையில் முதன்முறையாக
வரிசைப்படுத்தி அட்டவணை ஒன்றை உருவாக்கினார். இதுவே,
தனிம வரிசை அட்டவணை எனப் பெயர் பெற்றது. அவரது
அட்டவணை வேதியியல் தனிச்சிறப்பு வாய்ந்த கொள்கையை
அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த அட்டவணை, மேலும்
பல புதிய தனிமங்களின் கண்டுபிடிப்புகளுக்கு வழி கோலுவதாக
அமைந்தது.



ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல்
ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல் என்ற அறிஞர்
772 அடி உயரத்தில் இருந்து 1 பவுண்ட் எடை
கீழே விழும்போது வெளிப்படும் வெப்பத்தின்
அளவானது அதே 1 பவுண்டு எடையுள்ள நீரின்
வெப்பநிலையை மிகச் சரியாக 1 பாரன்ஹீட்
அதிகமாக்கும் என்பதைப் பரிசோதனை
மூலம் நிறுவினார். இதன் மூலம் செய்யப்படும்
வேலைக்கும் வெப்பத்திற்கும் இடையேயான
தொடர்பையும் நிறுவினார். அவர் நினைவாக
வேலையின் அலகினை SI அளவீட்டு முறையில்
ஜூல் என அழைக்கிறோம். மேலும் அவர்
மின்னோட்டவியலில் மின்னோட்டம் பாயும்
கடத்தியில் இருந்து வெப்பத்திற்கான
விதியையும் நிறுவினார். மின்னாற்றலால்
செடீநுயப்படும் வேலையின் அளவு, வெப்ப அளவு,
எந்திர ஆற்றலால் செடீநுயப்படும் வேலையின்
அளவு ஆகியவற்றிற்கான தொடர்பையும்
நிறுவினார்.


ஜேம்ஸ்வாட் (1736-1819)
ஸ்காட்லாந்து நாட்டின் கண்டுபிடிப்பாளரும்
இயந்திரப் பொறியாளருமான ஜேம்ஸ்வாட்
என்பவர் நீராவி எந்திரத் தொழில் நுட்பத்தில்
மிக்க ஆர்வமுள்ளவராக இருந்தார். அவர்
நீராவி எஞ்ஜினின் இயக்குதிறனைப்
பெருமளவில் மேம்படுத்தினார்.





மைக்கேல் ஃபாரடே(1791-1867)
பல்வேறு மின் நிகடிநவிற்கு இடைப்பட்ட
தொடர்புகளைக் குறிப்பிட்டுக் காட்டியதில்
முதன்மையானவர் மைக்கேல் ஃபாரடே ஆவார்.
வேதிவினையின் மூலம் மின் ஆற்றல்
வெளிப்படுதலையும், மின்னாற்றலில் இருந்து
காந்தத்தன்மையும், காந்தத் தன்மையின்
மூலம் நாம் மின்னாற்றல் பெறுதலையும்
மீண்டும் மின்னாற்றலில் இருந்து வேதிவினை
நிகடிநவிற்கு திரும்பும் சுழற்சி நிகடிநவினைக்
குறிப்பிட்டார். மேற்குறிப்பிட்ட எந்த ஒரு
ஆற்றலில் இருந்தும் தொடர்ந்து மற்றொன்றை
முடிவில்லாமல் பெற்றுக் கொண்டே இருக்க
முடியாது என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார்.
மேலும் எந்த ஒரு புறமூலத்தின் துணையின்றி
ஆற்றலை ஆக்கவோ அல்லது உற்பத்தி
செடீநுயவோ இயலாது என்றும் ஆற்றல்
உற்பத்திக்கு வெளி மூலத்தின் உதவி
அளிக்கப்படுதல் அவசியம் என்றும்
குறிப்பிட்டுள்ளார். ஆற்றல் அழிவின்மை
பற்றிய மிகச் சரியான வரையறையை மைக்கேல்
ஃபாரடே அடையாவிட்டாலும் ஆற்றல்
அழிவின்மை பற்றிய விதிகளை
தொடர்புபடுத்துதலில் சற்று மாறுபட்டு
இருப்பினும் அவரின் கருத்துக்கள் சரியான
வரையறைக்கு இணக்கமாகவே இருந்தது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயற்பியல்
அறிஞர்களின் அயராத உழைப்பின் மூலம்
ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ இயலாது
எனும் தீர்க்கமான நவீன கொள்கை உருவாகும்
வரை ஆற்றல் பற்றிய பாரடேவின் கருத்துகள்
தான் அனைவராலும் ஏற்றுக்
கொள்ளப்பட்டதாக அமைந்திருந்தது.





இராபர்ட் பாயில்
இராபர்ட் பாயில்
என்பவர் இயற்பியல்,
வேதியியல்
துறைகளில் செய்த ஆய்வுக்காக
சிறப்பான பெயர்
பெற்றவர். பாயில்
விதியைத் தருவித்தவர்.
முதல் நவீன வேதியலறிஞர் என்று இவர்
புகழப்பட்டார். இவரது கருத்தின்படி 1661 ஆம்
ஆண்டிலிருந்து பருப்பொருள் துகள்களுக்குத்
தனிமம் என்ற சிறப்புப் பெயர் தரப்பட்டது.



ஜாக்குயிஸ் சார்லஸ் (1746-1823)
இவர் பிரெஞ்சு
நாட்டைச் சேர்ந்த
க ண் டு பி டி ப் ப h ள ர் .
அறிவியல் அறிஞர்
என்ற சிறப்பும்
பெற்றவர். பாரிஸில்
இ ய ற் பி ய ல்
பேராசிரியராகப்
ப ணியாற் றி ய வ ர் .
வெப்பநிலை, கன அளவிற்கு இடைப்பட்டத்
தொடர்பைத் தருவித்தவர். இவரது ஆடீநுவின்
மூலம், சம வெப்பநிலை வேறுபாட்டிற்கு
வெப்பப்படுத்தப்படும் போது, அனைத்து
வாயுக்களும் ஒரே அளவு சுருங்கி
விரிவடையும் என அறியப்பட்டது. முதல்
ஹைட்ரஜன் பலூனை வடிவமைத்ததன்
மூலம் பெரும் புகழினையும், பேராதரவையும்
பெற்றார். திரமானியைக் கண்டுபிடித்தவரும்
இவரே.



கெல்வின் பிரபு
ஜாக்குயிஸ் சார்லஸ் (1746-1823)
இவர் ஓர் இயற்பியலாளர்,
பொறியாளரும் ஆவார். வெப்ப
இயக்கவியலைப் பற்றி
எல்லோருக்கும் தெரிய
வைத்து இவரது முக்கியமான
பங்களிப்பும் சாதனையும்
ஆகும். வெப்பநிலையை
அளப்பதற்கான அளவைக்
கண்டுபிடித்தவர். வெப்பநிலைப் பற்றிய அளப்பறிய
சாதனைக்காக இவரது பெயரே வெப்பநிலையின்
அளவாகக் கெல்வின் என்று பெயரிடப்பட்டது.

Thursday 20 April 2017

5 Year Plans


5Year Plans by Everest on Scribd

உலகப் பெருங்கடல் தினம்

உலகப் பெருங்கடல் தினம் -  June- 8
பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல் ஆகியவை 500 ஆண்டுகளுக்கு முன்புத்தான் அனைவராலும் அறியப்பட்டது. ஆனால் இந்திய பெருங்கடல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  உலக கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியதாக வரலாற்று சான்றுகள் உள்ளன.

உலக பெருங்கடல் தினம் கொண்டாடாடுவதில் தமிழர்கள் முக்கியமானவர்கள்  என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர் உணவு மற்றும் வருவாய்க்கு கடலை நம்பி உள்ளனர்.



52 சதவீத மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே உள்ளது.  நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70 முதல் 80 சதவீதம் கடல் மூலமாக தான்  கிடைக்கிறது. இப்படி நமக்குத் தேவையானதை அளிக்கும் கடலில்  ஒவ்வொரு ஆண்டும் கழிவு நீர், எண்ணெய் கசிவுகளோடு சுமார் 8.8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதாகவும் இது அடுத்த 2025 ஆண்டுக்குள் கடலில் பிளாஸ்டிக் துகள்களின் எண்ணிக்கை சுமார் 170 மில்லியன் டன்னாக  இருக்கும் என்று கடல்சார் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடல் மாசு காரணமாக ஆசிய மற்றும் அமெரிக்க நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள், உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடும் அளவிற்கு அதிகமாக  பரவத் துவங்கியதால் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உலக நாடுகளுக்கு ஏற்படத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், கடலோர பகுதிகளில் வணிகரீதியில் வளாகம் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்வதை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தள்ளது.

சென்னைவாசிகளின் வாழ்க்கையோடு பிரிக்க முடியாத இடம் என்றால் அது  கடற்கரை தான். குடும்பத்தினருடன் குதுகலிக்க  இதை விட சிறந்த இடம் வேறெதுவும்  இருக்கவே முடியாது. நம் உணர்வுகளோடு கலந்த இந்த கடற்கரையை  காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதை நினைவூட்டவே இந்த உலக கடல் தினம்.

Wednesday 18 January 2017

6-12 வரலாறு முக்கிய குறிப்புகள்

1.                  ஆங்கிலேயே கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட ஆண்டு மற்றும் நாள் எது?1600 ஆம் ஆண்டு, திசம்பர் 31 ஆம் நாள்
2.                  ஆங்கிலேயே கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்டதற்கான அரச பட்டயத்தை வழங்கியவர் யார்மேக்னா கார்ட்டா” (உரிமை சாசனம்)
3.                  முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அவைக்கு யாரை அனுப்பி சூரத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அனுமதியை கோரியது1608 ஆம் ஆண்டு கேப்டன் ஹாக்கின்ஸ்
4.                  ஆங்கிலேயர் தங்களது முதலாவது வணிக நிலையத்தை சூரத்தில் நிறுவ ஆணை வழங்கியவர் யார்ஜஹாங்கீர் 1613இல்
5.                  1639 இல் பிரான்சிஸ் டே எதனை நிறுவினார்சென்னை
6.                  அரசர் இரண்டார் சார்லஸிடமிருந்து பத்து பவுண் வாடகைக்கு வணிகக் குழு பம்பாய் தீவைப் பெற்ற ஆண்டு எது1668 ஆம் ஆண்டு
7.                  1690 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வணிகக் குழுவின் பெயர் என்னஜாப் சார்னாக்
8.                  ஜாப் சார்னாக் என்ற வணிகக் குழுவின் முகவர் யார்சுதநூதி
9.                  வில்லியம் கோட்டைக்கு யாருடைய நினைவாக ஜாப் சார்னாக் பெயரிட்டார்மூன்றாம் வில்லியம்
10.              பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு எது1757 ஆம் ஆண்டு
11.              பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு எது1764 ஆம் ஆண்டு
12.              வணிகக்குழு ஆட்சியின் போது வில்லியம் கோட்டையின் முதலாவது ஆளுநராக பதவி வகித்தவர் யார்ராபர்ட் கிளைவ்
13.              1772 ஆம் ஆண்டு வணிகக் குழு வில்லியம் கோட்டையின் ஆளுநராக யாரை நியமித்ததுவாரன் ஹேஸ்டிங்ஸ்
14.              வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆண்டு எது1772 ஆம் ஆண்டு
15.              1772 இல் வங்காளத்தின் தலைநகராகியது எதுகல்கத்தா
16.              ஆங்கிலேய ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டரின் கீழ் செயல்பட்ட நீதிமன்றம் எதுஉரிமையியல் நீதிமன்றம்
17.              வாரன் ஹேஸ்டிங்ஸ் நீதித்துறையில் இந்திய நீதிபதியின் கீழ் செயல்பட்ட நீதிமன்றம் எதுகுற்றவியல் நீதிமன்றம்
18.              உரிமையியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டதுசதர் திவானி அதலத்
19.              குற்றவியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டதுகதர் நிசாமத் அதலத்
20.              இந்து சட்டங்களின் தொகுப்பு யாரால் உருவாக்கப்பட்டதுஹால்ஹெட்
21.              தஸ்தக்குகள் எனப்பட்ட அனுமதிச் சீட்டுக ஒழித்தவர் யார்வாரன் ஹேஸ்டிங்ஸ்
22.              இந்திய மற்றும் அயல்நாட்டுப் பொருட்கள் அனைத்துக்கும் ஒரே சீராக வசூலிக்கப்பட்ட சுங்க வரி எவ்வளவு5 விழுக்காடு
23.              ஒழுங்குமுறைச்சட்டம் கொட்டு வரப்பட்ட ஆண்டு எது1773
24.              வணிகக் குழு இவசரக் கடனுதவி கேட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தை நாடியது எந்த ஆண்டு? 1773
25.              வணிகக் குழுவின் விவகாரங்களை விசாரித்து அறிய ஒரு தேர்வுக் குழுவை நியமித்தவர் யார்இங்கிலாந்தில் பிரதமராக இருந்த நார்த் பிரபு
26.              வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் என அழைக்கப்பட்டவர் யார்வங்காள ஆளுநர்
27.              அரச பட்டயத்தின்படி உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது1774 ஆம் ஆண்டு
28.              பிட் இந்தியச் சட்டம் தொடங்கிய ஆண்டு எது1784 ஆம் ஆண்டு
29.              வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற போர்கள் யாவைரோகில்லாப் போர், முதல் ஆங்கிலேய மராட்டியப் போர், இரண்டாம் ஆங்கிலேய மைசூர்ப் போர்
30.              ரோகில்லாப் போர் நடைபெற்ற ஆண்டு எது1774
31.              மராட்யைப் பகுதிகளுக்கும், அயோத்திக்கும் இடையே இருந்த ஒரு சிறு அரசு எதுரோகில்கண்ட்
32.              ரோகில்கண்ட்டின் ஆட்சியாளர் யார்ஹபிஸ் ரகமத் கான்
33.              ரகமத்கான் 1772 இல் அயோத்டித நாவப்புடன் செய்து கொண்ட உடன்படிக்கை எதுபாதுகாப்பு உடன்படிக்கை
34.              முதல் ஆங்கிலேய போர்மராட்டிய பொர் நடைபெற்ற ஆண்டு எது1775 – 82
35.              மூன்றாம் பானிப்பட்டுப் போர் நடைபெற்ற ஆண்டு எது1761 ஆம் ஆண்டு
36.              மாதவராவ் மற்றம் ரகுநாதராவ் இருவருக்குமிடையே பேஷ்வா பதவிக்காக போட்டி நிலவிய ஆண்டு எது1775 ஆம் ஆண்டு
37.              1775 மார்ச் திங்களில் பம்பாயிலிருந்த பிரிட்டிஷ் அரசு ரகுநாத ராவுடன் செய்து கொண்ட உடன்படிக்கை எதுசூரத் உடன்படிக்கை
38.              வாரன் ஹேஸ்டிங்ஸ், மராட்டிய தலைவரான நானா பாட்னாவிஸ் செய்து கொண்ட உடன்படிடக்கை எதுபுரந்தர் உடன்பக்கை
39.              தாய்நாட்டு அரசாங்கம் நிராகரித்த உடன்படிக்கை எதுபுரந்தர் உடன்படிக்கை
40.              1781 இல் வாரன் ஹேஸ்டிங்ஸ் யாருடைய தலைமையில் பிரிட்டிஷ் துருப்புகளை அனுப்பினார்கேப்டன் பாப்ஹாம்
41.              இரண்டாம் ஆங்கிலேயமைசூர் போர் நடைபெற்ற ஆண்டு எது?1780-84
42.              முதல் ஆங்கிலேயமைசூர் போர் நடைபெற்ற ஆண்டு எது?1767 -69
43.              1780 இல் ஹைதர் அலி கர்னல் பெய்லி என்பவடிர முறியடித்து எதனை கைப்பற்றினார்ஆற்காடு
44.              1781 மார்ச் திங்களில் பரங்கிப் பேட்டையில் ஹைதர் அலியை முறியத்தவர் யார்சர் அயர் கூட்
45.              1784 ஆம் ஆண்டு எந்த உடன்படிக்கயின் படி இரண்டாம் மைசூர் போர் முடிவுக்கு வந்ததுமங்களுர் உடன்படிக்கை
46.              பிட் இந்திய சட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது1784
47.              1784 சனவரித் திங்களில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கான வரைவு மசோதாவைக் கொண்டு வந்தவர் யார்இளையபிட்
48.              அயலுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை எந்தச் சட்டம் சிறப்புமிக்கதாகும்பிட் இந்திய சட்டம்
49.              வாரன் ஹேஸ்டிங்ஸ் எந்த ஆண்டில் தமது பதவியைத் துறந்துவிட்டு இந்தியாவிலிருந்து திரும்பினார்1785 சூன் திங்களில்
50.              வாரன் ஹேஸ்டிங்ஸ் எந்த ஆண்டு வரை உயிர் வாழ்ந்தார்1818
51.              வாரன் ஹேஸ்டிங்ஸ் கப்பம் கட்டத் தவறியதற்காக யார் மீது அதிகப்பயைன அபராதம் விதித்தார்காசி அரசர் செய்த் மிங்
52.              வங்காள நவாப்பின் அன்னையும், பாட்டியும் எவ்வாறு அழைக்கப்பட்டனர்அயோத்தி பேகம்கள்
53.              வாரன் ஹேஸ்டிங்ஸ் கற்றுக்காண்ட கீழத்திசை மொழிகள் என்னவங்காளம் பாரசீகம் காரன் வாலிஸ் பிரபு (1786 – 1793)
54.              வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபுவைத் தொடர்ந்து 1786இல் தலைமை ஆளுநராகப் பதவியேற்றவர் யார்காரன் வாலிஸ் பிரபு
55.              காரன் வாலிஸ் பிரபு யாருடைய நெருங்கிய நண்பர் ஆவார்பிரதம அமைச்சர் பிட்
56.              காரன் வாலிஸ் பிரபு கீழ் அதிகாரிகள் கிடைத்தமையால் அவர் பெரும்பேறு பெற்றார்ஜான் ஷோர், ஜேம்ஸ் கிராண்ட், சர் வில்லியம், ஜோன்ஸ்
57.              திப்பு சுல்தானும் மூன்றாம் மைசூர் போரும் நடைபெற்ற ஆண்டு எது1790 -92
58.              1789 இல் திப்புவுக்கு எதிராக ஹைதராபாத் நிசாம் மற்றும் மராட்டியருடன் சேர்ந்து பிரிட்டிஷார் ஏற்படுத்தியது எதுமுக்கூட்டிணைவு
59.              ஆங்கிலேயருக்கும், திப்புக்கும் இடையே பொர் தொடங்கிய ஆண்டு எது1790 இல்
60.              காரன் வாலிஸ் தாஅமே படைத் தலைமையை ஏற்ற ஆண்டு எது1790 இல்
61.              காரன் வாலிஸ் பெங்களூரைக் கைப்பற்றிய ஆண்டு எது1791 மார்ச் திங்களில்
62.              1972 இல் திப்பு, பிரிட்டிஷாஐடன் செய்து கொண்ட உடன்படிக்க என்னஸ்ரீங்கப்பட்டிணம் உடன்படிக்கை
63.              தென்னிந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுவது எதுஸ்ரீரங்கப்பட்டிணம் உடன்பக்கை
64.              நீதித்துறையை சீரமைக்கும் பணியில், யாருடைய சேவைகளை காரன் வாலிஸ் பெரிதும் பயன்படுத்திக் கொண்டார்சர் வில்லியம் ஜோன்ஸ்
65.              காரன் வாலிஸ் ஆட்சித் துறையைவிட எதில் அதிக அக்கறை செலுத்தினார்சட்டவியல்
66.              தனது சகப் பணியாளரான யாரின் உவியுடன் ஒரு முழுமையான சட்டத் தொகுப்பை காரன் வாலிஸ் உருவாக்கனார்ஜார்ஜ் பார்லோ
67.              காரன் வாலிஸ் ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டமும் சமார் 20 மைல் பரப்பளவு கொண்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டதின் பெயர் என்னதாணா (காவல் சரகம்)
68.              ஒவ்வொஐ தாணா பிரிவும் எந்த இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டனதரோகா
69.              தரோகா வரம்பற்ற அதிகாரத்தைப் பெற்றிருந்ததோடு நாட்டில் நிலவிய கொடுமைகளுக்கும் காரணமாக இருந்தார் என்பது யாருடைய கூற்றுமார்ஷ்மேன்
70.              யாருடைய உதவியோடு வணிகக் குழுவில் நிலவிய எண்ணற்ற முறைகேடுகளையும், ஊழல் நடவடிக்கைகளையும் வணிகக் குழுவில் நிலவிய எண்ணற்ற முறைகேடுகளையும், ஊழல் நடவடிக்ககளையும் காரன் வாலிஸ் ஒழித்தார்சார்லஸ் கிரண்ட்
71.              காரன் வாரிஸ் எவற்றில் தனது முத்திரையை பதித்து விட்டுச் சென்றார்ஆட்சித்துறை நீதித்துறை சீர்திருத்தங்களில்
72.              காரண் வாலிஸை தொடர்ந்து தலைமை ஆளுநராக பதவி வகித்தவர் யார்சர் ஜான் ஷோர் (1793 -98)
73.              வெல்லெஸ்லி பிரபு (1798 -1805)
74.              பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் ஒரு முக்கய நிகழ்வாக தலைமை ஆநராக நியமிக்கப்பட்டவர் யார்ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி
75.              வெல்லெஸ்லி தம்மை எவ்வாறு கூறிக் கொண்டார்? வங்கப்புலி
76.              இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுஎன்பதற்குப் பதில்பிரிட்டிஷ் இந்தியப் பேரரசுஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே இந்தியாவுக்கு வந்தவர் யார்வெல்லெஸ்லி பிரபு
77.              வெல்ரெஸ்லி தனது குறிக்கோளை எட்டுவதற்கு பின்பற்றிய திட்டம் எது? துணைப்படைத் திட்டம்
78.              பாதுகாக்கப்பட்ட அரசுஎன்ற அழைக்கப்பட்டது எதுபிரிட்டிஷாருடன் துணைப்படை ஒப்பந்தம் செய்து கொள் விரும்பும் இந்திய அரசர் தனது ஆட்சிப்பகுதியில் பிரிட்டிஷ் படையை வைத்து பராமரிக்க வேண்டும். இப்படைக்கு பிரிட்டிஷி அதிகாரி தலைமை வகிப்பார். அத்தகைய இந்திய அரசு பாதுகாக்கப்பட்ட அரசு என்று அழைக்கப்பட்டது.
79.              பிரிட்டிஷ் அரச எவ்வாறு குறிக்கப்பட்டதுதலைமை அரசு
80.              வெல்லெஸ்லி வகத்த துணைப்படைத்திட்டம் 1798 இல் முதன் மதலில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டதுஹைதராபாத்
81.              1800 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட புதிய உடன்படிக்கப்படி அழைக்கப்பட்டதுகொடை மாவட்டங்கள்
82.              ஆபகானிய சாமன் ஷாவின் படையெடுப்பு அச்சத்தை காரணமாக வெல்லெஸ்லி யார் மீது துணைப்படை ஒப்பந்தத்தை திணித்தார்அயோத்தி நவாப்
83.              வெல்லெஸ்லி எந்த பகுதிகளில் ஆட்சியாளர்களோடு உடன்படுக்க செய்து கொண்டு அந்த அரசுகளின் நிர்வாகத்தை தாமே எடுத்துக்காண்டார்தஞ்சாவூர், சூரத். கர்நாடகம்
84.              1799 இல் வெல்லெஸ்லி யாருடன் உடன்பக்க செய்து கொண்டார்தஞ்சை அரசர் சரபோஜி
85.              சரபொஜி எந்தப் பட்டத்தை தக்க வைத்து கொண்டதுடன் ஆண்டுக்கு எத்தனை இலட்ச ரூபாய் ஓய்வூதியமாக பெற்றார்இராஜா, நான்குஇலட்ச ரூபாய்
86.              இராஜா சரபோஜி யாருடைய சீடர்சுவார்ட்ஸ் என்ற அறிஞர்
87.              இராஜா சரபோஜி தஞ்சையில் ஏற்படுத்திய நூலகத்தின் பெயர் என்னசரஸ்வதி மகால்
88.              சூரத் பிரிட்டிஷாரின் காப்பரசாக மாறிய ஆண்டு எது1759 ஆம் ஆண்டு
89.              வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தின் நவாப் மறைந்த ஆண்டு எது1799
90.              நவாப் உமாதத்உல்உமாரா மறைந்த ஆண்டு எது1801 ஆம் ஆண்டு
91.              நான்காவது ஆங்கிலேயமைசூர் போர் நடைபெற்ற ஆண்டு எது1799
92.              1798 சூலையில் திப்பு யாருடன் தொடர்பு கொண்டார்பிரெஞ்சு புரட்சி அரசாங்கம்
93.              ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் தோற்றுவிக்கப்பட்ட கழகம் எதுஜாபோபியின் கழகம்
94.              ஆங்கிலேயரின் திட்டப்படி பம்பாய் இராணுவம் யாருடைய தலைமையில் மேற்கிலிருந்து மைசூரைத் தாக்கயதுதளபதி ஸ்டூவர்ட்
95.              மைசூரில் ஐந்து வயசு சிறுவன் மன்னராக முடி சூட்டப்பட்டவன் யார்மூன்றாம் கிருஷ்ணராஜா
96.              மராட்டியர்களின் தலைவராக நானாபட்னாவில் திறம்படச் செயல்பட்டவர் யார்வெல்லெஸ்கி
97.              1802 இல் கையெழுத்தான உடன்படிக்கை எதுபசீன் உடன்படிக்கை
98.              வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தின் மணிமகுடமாக கருதப்படுவது எதுபசீன் உடன்படிக்கை
99.              மராட்டியர்கள் பசீன் உடன்படிக்கையை எவ்வாறு குறிப்பிட்டனர்அடிமை சாசனம்
100.          இரண்டாம் மராட்டியப் போர் நடைபெற்ற ஆண்டு எது1803 – 1805
101.          வெல்லெஸ்லி மராட்டியருக்கெதிராக எப்போது போர் அறிவிப்பு செய்தார்1803 ஆக்ஸ்டில்
102.          சிந்தியா பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட துணைப்படை உடன்படிக்கயின் பெயர் என்னசுர்ஜிஅர்ஜீன்கான் உடன்படிக்கை
103.          சென்னை மாகாணம் உருவாக வழ்வகுத்தவர் யார்வெல்லெஸ்லி பிரபு
104.          சென்னை மாகாணத்தையும் ஆக்ரா மாகாணத்தையும் உருவாக்கியவர் என்று யாரை அழைக்கலாம்வெல்லெஸ்லி பிரபு
105.          வாணிப கழகமாக இருந்த கிழக்கந்திய வணிகக் குழுவை ஒரு பேரரசு சக்தயாக மாற்றியவர்யார்வெல்லெஸ்லி
106.          வெல்லெஸ்லியை அடுத்து தலைமை ஆளுநராக பதவி வகித்தவர் யார்சடா ஜார்ஜ் பார்லோ (805-1807)
107.          சர் ஜார்ஜ் பார்லோ ஆட்சியின் போது நடைபெற்றது எது1806 ஆம் ஆண்டு, வேலூர் சிப்பாய் கலகம்
108.          சர் ஜார்ஜ் பார்லோவுக்கு அடுத்து தலைமை ஆளுநராக வந்தவர் யார்மின்டோ பிரபு (1807-13)
109.          மின்டோ பிரபு 1809 இல் யாருடன் உடன்பக்க செய்து கொண்டார்பஞ்சாப் அரசர் ரஞ்சித் சிங்
110.          பட்டயச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது1813 ஆம் ஆண்டு
111.          ஹேஸ்டிங்ஸ் பிரபு (1813-1823)
112.          1813 ஆம் ஆண்டு தலைமை ஆளுநராகப் பதவியேற்றவர் யார்ஹேஸ்டிங்ஸ் பிரபு
113.          இந்தியாவில் பிரிட்டிஷ் அரசை முதன்மையானதாக உண்மையில் மாற்றியவர் யார்ஹேஸ்டிங்ஸ் பிரபு
114.          கூர்க்காவினருக்கு எதிரான போர் நடைபெற்ற ஆண்டு எது1814-1816
115.          நேபாளம் ஒரு வலிமை மிக்க கூர்க்கா அரசாக எந்த ஆண்டு எழுச்சி பெற்றது1768 இல்
116.          1801 ஆம் ஆண்டடு யாரிடமிருந்து கோரப்பூர். பாஸ்தி மாவட்டங்களை பிரிட்டிஷார் பெற்றனர்அயோத்தி நவாப்
117.          பிரிட்ஷாருக்கும், கூர்க்காகளுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்ற ஆண்டு எது1814 இல்
118.          சகௌலி உடன்பக்க எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது1816 மார்ச்சில்
119.          கூர்க்காப் போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்சுக்கு வழங்கப்பட்ட பட்டம் எதுமார்குயிஸ் பட்டம்
120.          முதலாம் பாஜிராவ் காலத்தில் மராத்திய இராணுவத்தில் குதிரை வீரர்களாக பணிபுரிந்தவர்கள் யாவர்பிண்டாரிகள்
121.          பிண்டாரிகளின் முக்கய இருப்பிடங்கள் எவைஇராபுதனப் பகுதிகள், மத்திய மாகாணங்கள்
122.          பிண்டாரிகளின் அடிப்படைத் தொழில் என்னகொள்ளையடிப்பது
123.          பிண்டாரிகளின் தலைவர்கள் எந்த இரு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்இந்து மற்றும் முஸ்லிம்
124.          பிண்டாரிகள் மிர்சாபூர், வாஹாபாத் மாவட்டங்களைத் தாக்க எந்த ஆண்டு கொள்ளையடித்தனர்1812 இல்
125.          பிண்டாரிகளின் படைக்கு எதிராக வடக்கல் தலைமை வகித்தவர் யார்ஹேஸ்டிங்ஸ்
126.          பிண்டாரிகளின் படைக்கு எதிராக தெற்கில் படை நடத்தியவர் யார்சர் தாமஸ் வாஸ்லாப்
127.          பிண்டாரிகள் முழுதும் ஒடுக்கப்பட்ட ஆண்டு எது1818 ஆம் ஆண்டு
128.          பிண்டாரிகளின் தொல்லை முழுவதுமாக முடிவுக்கு வந்த ஆண்டு எது1824 ஆம் ஆண்டு
129.          ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் மூன்றாவது முக்கய சாதனையாக கருதப்படுவது எதுமராட்டியக் கூட்டிணைவை முறியடித்தது
130.          மூறாம் பானிப்பட்டுப் போர் நடைபெற்ற ஆண்டு எது1761
131.          1817 சூன் 3 இல் பிரிட்டிஷ் தூதுவர் எல்பின்ஸ்டன் பேஷ்வாவை வற்புறுத்தி கையெழுத்திடுமாறு செய்த ஒப்பந்தம் எதுபூனா ஒப்பந்தம்
132.          மூன்றாம் மராட்யைப் போர் நடைபெற்ற ஆண்டு எது1817-1818
133.          போன்ஸ்லே தலைவர் அப்பாசாகிப் தாம் 1817 மே 17 இல் கையெழுத்திட்ட எந்த உடன்படிக்கயை ஏற்க மறுத்தார்நாக்பூர் உடன்படிக்கை
134.          மிகப்பெரும் மராட்டியக் கூட்டிணைவு எந்த ஆண்டு தவிடுபொடியாகிறது1817 திசம்பரில்
135.          பல்வேறு இரசயல் சாதனைகள் நடத்தப்பட்டு பிரிட்டிஷாருக்கு முக்கயத்துவம் பெற்ற ஆண்டாக கருதப்படுவது எது1818 இல்
136.          சென்னை மாகாணத்தில் சடா தாமஸ் மன்றோ அறிமுகப்படுத்திய முறை என்னரயத்துவார் முறை
137.          ஹேஸ்டிங்ஸ் ஆட்சியில் நீதித்துறையை பொறுத்த வரை யாருடைய சட்டத் தொகுப்பு சீரமைக்கப்பட்டதுகாரன் வாலிஸ்
138.          ஆங்கிலம் மற்றும் மேலை நாட்டு அறிவியல் கல்விக்காக கல்கத்தாவில் பொது மக்களால் நிறுவப்பட்ட கல்லூரி மற்றும் எந்த ஆண்டில் நிறுவப்பட்டுள்ளதுஇந்துக் கல்லூரி, 1817 இல்
139.          இந்துக் கல்லூரியின் புரவலராக இலுந்தவர் யார்ஹேஸ்டிங்ஸ் பிரபு
140.          1818இல் சீராம்பீர் சமயப்பரப்பாளரான மார்ஷ்மேன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட வங்காள மொழி வாரஇதழ் எதுசமாச்சார் தர்பன்
141.          ஹேஸ்டிங்ஸ் உருவாக்கய மாகாணம் எதுபம்காய் மாகாணம்
142.          வெல்லெஸ்லி பெற்ற வெற்றிகளை ஒன்றிணைத்து முழுமைப்படுத்தியவர் யார்ஹேஸ்டிங்ஸ் பிரபு
143.          ஹேஸ்டிங்ஸ் பிரபுவுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவர் யார்ஆம்ஹர்ஸ்ட் பிரபு (1823-28)
144.          ஆம்ஹர்ஸ்ட் பிரபு ஆட்சியில் நடைபெற்ற போரின் பெயர் என்னஆங்கிலேய பம்யிப் போர்
145.          வில்லியம் பெண்டிங் பிரபு(1828-1835)
146.          1828 ஆம் ஆண்டு தலைமை ஆளுநராக பதவி ஏற்றவர் யார்வில்லியம் பெண்டிங் பிரபு
147.          வில்லியம் பெண்டிங் பிரபு எந்த ஆண்டு பிறந்தார்1774 ஆம் ஆண்டு
148.          வில்லியம் பெண்டிங் பிரபு எந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானார்22 ஆவது வயதில்
149.          வில்லியம் பெண்டிங் பிரபு சென்னையின் ஈளுநராக எந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்1803 ஆம் ஆண்டு
150.          1806 ஆம் ஆண்டு எதன் காரணமாக வில்லியம் பெண்டிங் திருப்பியழைக்கப்பட்டார்வேலூர் கலகம்
151.          1834 முதல் 1861 வரை யார் ஆணையாளளராக இருந்தபோது மைசூர் மக்கள் பல்வேறு பயன்களைப் பெற்றனர்சர் மார்க் கப்பன்
152.          சர்மார்க் கப்பன் இன்றும் மைசூருக்கு அவர் ஆற்றிய சேவைகளை நினையூட்டுவதாக உள்ளது எதுபெங்ளுரிலுள்ள கப்பன் பூங்கா
153.          வடகிழங்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கச்சார் அரசு முதல் பர்மியப் போரின் இறுதியில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்க எதுயாண்டபூ உடன்படிக்கை
154.          முதல் பர்மியப் போரின் முடிவில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட மற்றொரு நாடு எதுஜெயிந்தியா
155.          குடகை ஆட்சிப்புரிந்த கொடுங்கோலராகத் திகழ்ந்த அரசர் யார்வீர ராஜா
156.          வில்லியம் பெண்டிங், யாரை குடகு தலைநகரான மெர்டகாராவுக்கு அனுப்புனார்கர்னல் லிண்ட்சே
157.          இந்தியாவுக்கு இரஷ்ய படையெடுப்பு என்ற அச்சம் இருப்பதை முதலில் ஊகம் செய்தவர் யார்வில்லியம் பெண்டிங் பிரபு
158.          1831 அக்டோபர் 25 இல் பெண்டிங் பிரபுவின், இரஞ்சித சிங்கம் சட்லஜ் நதிக்கரையில் முதன் முதலாக சந்தித்த இடம் எதுரூவார்
159.          பெண்டிங் மற்றம் இரஞ்சித் சிங்க்குமிடையே செய்துக் கொள்ளப்பட்ட உடன்படடிக்கை எதுசிந்து நதி படகுப் போக்குவரத்து உடன்படிக்கை
160.          நாடாளுமன்றத்தில் பட்டயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது1793 ஆம் ஆண்டு
161.          இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக வணிகக் குழு ஆண்டுக்கு ஒரு இலட்ச ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று சட்டம் விதித்தது எது1813 ஆம் ஆண்டு
162.          இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக வணிகக் குழு ஆண்டுக்கு ஒரு இலட்ச ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று சட்டம் விதித்தது எது1813 ஆம்
163.          ஆண்டு பட்டயச்சட்டம்
164.          எந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட பட்டயச் சட்டம் முக்கயத்துவம் பெற்றதாகும்1833 ஆம் ஆண்டு
165.          பட்டயச் சட்டத்தின் விதிகள், தாராள மற்றம் பயன்பாட்டு தத்துவங்களை உள்ளடக்கயதாக அமைந்திருந்தது யாருடையதுபெந்தாம்
166.          வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் வேறு எவ்வாறு அழைக்கப்படுவார்இந்தியாவின் தலைமை ஆளுநர்
167.          தலைமை ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்டி,பி,மெக்காலெ
168.          இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எந்த ஆண்டு பட்டயச் சட்டம் நிறைவேற்றப்பட்டது1853 ஆம் ஆண்டு
169.          இந்திய வரலாற்றில் பலவிதத்தில் ஒரு புதிய சாப்தத்தை தோற்றுவித்தவர் யார்வில்லியம் பெண்டிங் பிரபு
170.          பெண்டிங் இராணுவத்துறையில் நடைமுறையிலிருந்த பணிக்காலத்தின் போது வழங்கப்பட்ட எந்த முறையை ஒழித்தார்இரட்டைப்படி (பேட்டா)
171.          பெண்டிங் ஆட்சியில், நீதித்துறையில் யார் கொண்டு வந்த மாகாண மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் அகற்றப்பட்டனகாரன் வாலிஸ்
172.          பெண்டிங் ஆட்சியில், யாருடைய தலைமையில் வடமேற்கு மாகாணத்தில் வருவாய் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டனஆர்.எம்.பெர்ட்
173.          பெண்டிங் ஆட்சியிடல 1829 திசம்பர் 4 ஆம் நாள் அறிவிக்கப்பட்ட சட்டம் என்னவிதிமுறை 17
174.          விதிமுறை 17 என்ற சட்டத்தின் மூலம் பெண்டிங்கால் ஒழிக்கப்பட்ட வழக்கம் எது? ‘சதிஎன்ற உடன்கட்டையேறும் வழக்கம்
175.          விதிமுறை 17 என்ற சட்டம், சென்னை, பம்பாய் மாகாணங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்ட ஆண்டு எது1830 ஆம் ஆண்டு
176.          1830 ஆம் ஆண்டு தக்கர்களக்கு எதிரான நடவக்கயை தொடங்கியவர் யார்கர்னல் சீலீமேன்
177.          தக்கர்களை ஒடுக்கும் பணியினை திறமையுடன் செய்த காரணத்தால் சர் வில்லியம் சீலீமேன் வெறு எவ்வாறு அழைக்கப்பட்டார்தக்க சலீமேன்
178.          பெண் சிசுக் கொலையை தடை செய்தவர் யார்வில்லியம் பெண்டிங்
179.          வில்லியம் பெண்டிங்கின் ஆட்சியில் ஒரு முக்கய நிகழ்வாக அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறை எதுஆங்கிலக் கல்விமுறை
180.          ஆங்கிலத்தை இந்தியாவில் ஆட்சி மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் அரசின் தீர்மானம் அறிவித்த ஆண்டு எது1835 ஆம் ஆண்டு
181.          1835 ஆம் ஆண்டு பெண்டிங் அடிக்கல் நாட்டியது எதற்குகல்கத்தா மருத்துவக் கல்லூரி
182.          வில்லியம் பெண்டிங்கைத் தொடர்ந்து தலைமை ஆளுநராகப் பதவியேற்றவர் யார்ஆக்லாந்து பிரபு (1836-1842)
183.          ஆக்லாந்து பிரபு ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற போர் எதுமுதல் ஆப்கானியப் போர்
184.          முதல் ஆப்கானியப் போர் நடைபெற்ற ஆண்டு எது1836-1842
185.          ஆக்லாந்து பிரபுக்கு பின் ஆட்சி பொறப்பேற்றவர் யார்எல்லன்பரோ பிரபு
186.          எல்லன்பரோ பிரபு முடிவுக்கு கொண்டு வந்த போர் எது? ஆப்கானியப் போர்
187.          எல்லன்பரோ பிரபுவுக்கு பிறகு பதவிக்கு வந்தவர் யார்ஹார்டிஞ்ச் பிரபு (1844-48)
188.          ஹார்டிஞ்ச் பிரபு ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற போர் எதுமுதல் ஆங்கிலேயசீக்கியப் போர்
189.          ஹார்டிஞ்ச் பிரபு ஆட்சிக் காலத்தில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை எதுலாகூர் உடன்படிக்கை
190.          டல்ஹவுசி பிரபு(1848-1856)
191.          1848 ஆம் ஆண்டு பதவியேற்ற தலைமை ஆளுநர்களிலேயே இளைய வயதுடையவராயிருந்தவர் யார்டல்ஹவுசி பிரபு
192.          டல்ஹவுசி பிரபு எந்த கல்லூரியில் கர்வி பயின்றார்ஆக்ஸ்போர்டிலுள்ள கிறிஸ்து கல்லூரி
193.          டல்ஹவுசி பிரபு யாருடைய நம்பிக்கையைப் பெற்ற திகழ்ந்தார்இங்கிலாந்து பிரதமப் சர் ராபர்ட் பீல்
194.          டல்ஹவுசி பிரபு வணிக வாரியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த போது எதன் வளர்ச்சிக்குப் பாடுப்பட்டார்இரயில் பாதை வளர்ச்சி
195.          டல்ஹவுசி பிரபுவிற்கு இந்தியாவின் தடிலமை ஆளுநர் பதவி வழங்கப்பட்ட ஆண்டு எது1847 ஆம் ஆண்டு
196.          டல்ஹவுசி பிரபு எந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தார்1848 சனவரியில்
197.          1849 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ஆங்கிலேயே சீக்கயப் போரின் முடிவில் டல்ஹவுசி எதனை இணைத்துக் கொண்டார்பஞ்சாப்
198.          பஞ்சாபின் ஆட்சியில் எந்த சகோதரர்கள் ஆற்றிய சேவைகள் நிறப்பானவையாகும்லாரன்ஸ் சகோதரர்கள்
199.          1859இல் பஞ்சாபின் துணை ஆநராகப் பதவியேற்றவர் யார்சர்ஜான் லாரன்ஸ்
200.          இரண்டாம் பர்மியப் போரின் முடிவில் (1852) டல்ஹவுசிபெகுஎன்ற இடத்தை தலைநகராகக் கொண்ட எதனை இணைத்துக் கொண்டார்கீழ்பர்மா