RESULTS

Notification"Combined Civil Services Examination - IV (Group-IV Services) "Notification Date-30.01.2024" "Last date-28.02.2023" "Exam Date-09.06.2024 9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை”"

Friday 21 April 2017

அறிவியல் அறிஞர்கள்

கிரிகர் ஜோகன் மெண்டல் (1822 -1884)
மெண்டல் ஒரு ஆஸ்திரிய
- அகஸ்தீனியத் துறவி.
தான் சார்ந்த துறவி
மடத்திலேயே தொடக்கக்
கல்வியும், பின்பு வியன்னா
ப ல் க i ல க் க ழ க த் தி ல்
அறிவியல், மற்றும்
கணிதமும் பயின்றார்.
ஆசிரியர் பயிற்சிச் சான்றிதடிநத் தேர்வில்
தோல்வியடைந்தாலும் இவருடைய அறிவியல்
ஆர்வம் குறையவில்லை. மடத்திலேயே
தோட்டப் பட்டாணிச் செடியின் கலப்பின
ஆய்வினை மேற்கொண்டார்.
இவரைப் போன்றே பட்டாணிச்
செடியிலும், பிற தாவரங்களிலும் பண்புக்
கடத்துதலைப் பற்றிப் பிற ஆய்வாளர்கள்
ஆய்வு செய்த போதிலும், மெண்டல் அறிவியல்,
கணிதம் இரண்டையும் இணைத்துக்
கணக்கிடுதலை வெளியிட்ட பின் மரபுவழிக்
கடத்தல் விதிகளை வெளியிட்டார்.

சார்லஸ் டார்வின் (1809 -1882)
சார்லஸ் டார்வின்
தமது 22-ஆம் வயதில்
உயிரியல் ஆய்வுக்காக
கடற் பயணத்தை
மேற்கொண்டார்.
தென்அமெரிக்கா, அதன்
கடலோரத் தீவுகளை 5
ஆண்டுகளாக உயிரியல்
ஆடீநுவுக்காக ஆராடீநுந்தார்.
பின், இங்கிலாந்து
திரும்பியவுடன் மீண்டும் கடற்பயணத்தை
மேற்கொள்ளாது, தம் இருப் பிடத்திலேயே
மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு
பரிணாமக் கொள்கையை(இயற்கைத் தேர்வு)
உருவாக்கினார். அப்போது அவரால் உயிரின
வேறுபாடுகளின் காரணத்தை விளக்க
இயலவில்லை.
மெண்டலின் விதிகள் இவருக்குத்
தெரிந்திருக்குமேயானால், இன்னும் பல
கொள்கைகளை வெளியிட்டிருப்பார்.
அறிஞர்கள் இவ்விருவரும் ஒருவரை ஒருவர்
அறிந்திருக்க வாடீநுப்பின்றி இருந்தனர்.
சார்லஸ் டார்வின் தமது பரிணாமக்
கொள்கைமூலம் நன்கு அறிந்திருப்பினும்,
இவருடைய மண்புழுவையும், மண்வளத்
தன்மையையும் ஆடீநுவுகள் மூலமாக,
தாம் ஓர் இயற்கை ஆர்வலர் என்று
உணர்த்தியிருக்கிறார்.


எட்வர்ட் ஜென்னர் (1749-1823)
எட்வர்ட் ஜென்னர்
1791இல் தடுப்பூசி
என்னும் சொற்றொடரை
உருவாக்கித் தடுப்பூசிக்
கொள்கையை
வெளியிட்டார். உயிரித்
தொழில் நுட்பவியல்
மூலம் தயாரிக்கப்படும்
தடுப்பூசியில் செயல்
மந்தமாக்கப்பட்ட, அல்லது கொல்லப்பட்ட
உயிரிகளுக்குப் பதிலாக, எதிர்ப்புத்
தோன்றியாக, புரதங்களைப் பயன்படுத்தினார்.
இவ்வகைத் தடுப்பூசி ஹெபடைட்டிஸ் B
வைரஸ்களுக்கு (HBV) எதிராக முதன்முதலில்
பயன்படுத்தப்பட்டது.



சர் ரோனால்டு ராஸ் (1857
- 1932) அல்மோராவில் பிறந்த
பிரிட்டீஷ்-இந்திய மருத்துவர்.
இவர் தம்முடைய பள்ளிப்
படிப்பையும், மருத்துவப் படிப்பையும்
இங்கிலாந்தில் பயின்றார். பின்பு,
கல்கத்தாவில் மாநிலப் பொது
மருத்துவமனையில் பணிபுரிந்தார். 1882 - 1899ஆம்
ஆண்டுகளில் ராஸ் மலேரியாவைப் பற்றி ஆராய்ந்தார்.
பின்பு, பெங்களூரில் பணிபுரியும்போது, கொசுவின்
வாழ்க்கைச் சுழற்சியில் நீர், இனப்பெருக்கத்தில்
முக்கியப் பங்களிப்பதையும் மலேரியாவைப்
பரப்பும் தொடர்புகளையும் ஆராடீநுந்தார். பின்பு,
செகந்தராபாத்தில் பணிபுரியும்போது, மலேரிய
ஒட்டுண்ணிகள் பெண் அனாபிலிஸ் கொசுவில்
இருப்பதைக் கண்டறிந்தார். மலேரியா நோடீநு,
எவ்வாறு கொசுக் கடியினால் மலேரியா நோயுள்ள
ஒருவரிடமிருந்து பிறருக்கு எவ்வாறு பரவுகிறது
என்பதை வெளிப்படுத்தினார். இம்மாபெரும்
பணிக்காக 1902இல் சர் ரோனால்டு ராஸுக்கு
நோபல் பரிசு வழங்கப்பட்டது.


வில்லியம் ஹார்வி (1578–1657) ஆங்கிலேய
மருத்துவர் ஆவார். முதன்முதலில் இரத்தச்
சுழற்சியையும், இரத்தத்தின் பண்புகளையும்
இதயச் செயல்கள்பற்றியும் விளக்கினார்.








திமித்ரி இவானோவிச் மெண்டலீப் ருஷ்ய நாட்டு வேதியலறிஞர்
ஆவார். தனிமங்கள் அனைத்தையும் அவற்றின் குறிப்பிட்ட
ஒத்திசைவுப் பண்புகள் அடிப்படையில் முதன்முறையாக
வரிசைப்படுத்தி அட்டவணை ஒன்றை உருவாக்கினார். இதுவே,
தனிம வரிசை அட்டவணை எனப் பெயர் பெற்றது. அவரது
அட்டவணை வேதியியல் தனிச்சிறப்பு வாய்ந்த கொள்கையை
அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த அட்டவணை, மேலும்
பல புதிய தனிமங்களின் கண்டுபிடிப்புகளுக்கு வழி கோலுவதாக
அமைந்தது.



ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல்
ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல் என்ற அறிஞர்
772 அடி உயரத்தில் இருந்து 1 பவுண்ட் எடை
கீழே விழும்போது வெளிப்படும் வெப்பத்தின்
அளவானது அதே 1 பவுண்டு எடையுள்ள நீரின்
வெப்பநிலையை மிகச் சரியாக 1 பாரன்ஹீட்
அதிகமாக்கும் என்பதைப் பரிசோதனை
மூலம் நிறுவினார். இதன் மூலம் செய்யப்படும்
வேலைக்கும் வெப்பத்திற்கும் இடையேயான
தொடர்பையும் நிறுவினார். அவர் நினைவாக
வேலையின் அலகினை SI அளவீட்டு முறையில்
ஜூல் என அழைக்கிறோம். மேலும் அவர்
மின்னோட்டவியலில் மின்னோட்டம் பாயும்
கடத்தியில் இருந்து வெப்பத்திற்கான
விதியையும் நிறுவினார். மின்னாற்றலால்
செடீநுயப்படும் வேலையின் அளவு, வெப்ப அளவு,
எந்திர ஆற்றலால் செடீநுயப்படும் வேலையின்
அளவு ஆகியவற்றிற்கான தொடர்பையும்
நிறுவினார்.


ஜேம்ஸ்வாட் (1736-1819)
ஸ்காட்லாந்து நாட்டின் கண்டுபிடிப்பாளரும்
இயந்திரப் பொறியாளருமான ஜேம்ஸ்வாட்
என்பவர் நீராவி எந்திரத் தொழில் நுட்பத்தில்
மிக்க ஆர்வமுள்ளவராக இருந்தார். அவர்
நீராவி எஞ்ஜினின் இயக்குதிறனைப்
பெருமளவில் மேம்படுத்தினார்.





மைக்கேல் ஃபாரடே(1791-1867)
பல்வேறு மின் நிகடிநவிற்கு இடைப்பட்ட
தொடர்புகளைக் குறிப்பிட்டுக் காட்டியதில்
முதன்மையானவர் மைக்கேல் ஃபாரடே ஆவார்.
வேதிவினையின் மூலம் மின் ஆற்றல்
வெளிப்படுதலையும், மின்னாற்றலில் இருந்து
காந்தத்தன்மையும், காந்தத் தன்மையின்
மூலம் நாம் மின்னாற்றல் பெறுதலையும்
மீண்டும் மின்னாற்றலில் இருந்து வேதிவினை
நிகடிநவிற்கு திரும்பும் சுழற்சி நிகடிநவினைக்
குறிப்பிட்டார். மேற்குறிப்பிட்ட எந்த ஒரு
ஆற்றலில் இருந்தும் தொடர்ந்து மற்றொன்றை
முடிவில்லாமல் பெற்றுக் கொண்டே இருக்க
முடியாது என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார்.
மேலும் எந்த ஒரு புறமூலத்தின் துணையின்றி
ஆற்றலை ஆக்கவோ அல்லது உற்பத்தி
செடீநுயவோ இயலாது என்றும் ஆற்றல்
உற்பத்திக்கு வெளி மூலத்தின் உதவி
அளிக்கப்படுதல் அவசியம் என்றும்
குறிப்பிட்டுள்ளார். ஆற்றல் அழிவின்மை
பற்றிய மிகச் சரியான வரையறையை மைக்கேல்
ஃபாரடே அடையாவிட்டாலும் ஆற்றல்
அழிவின்மை பற்றிய விதிகளை
தொடர்புபடுத்துதலில் சற்று மாறுபட்டு
இருப்பினும் அவரின் கருத்துக்கள் சரியான
வரையறைக்கு இணக்கமாகவே இருந்தது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயற்பியல்
அறிஞர்களின் அயராத உழைப்பின் மூலம்
ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ இயலாது
எனும் தீர்க்கமான நவீன கொள்கை உருவாகும்
வரை ஆற்றல் பற்றிய பாரடேவின் கருத்துகள்
தான் அனைவராலும் ஏற்றுக்
கொள்ளப்பட்டதாக அமைந்திருந்தது.





இராபர்ட் பாயில்
இராபர்ட் பாயில்
என்பவர் இயற்பியல்,
வேதியியல்
துறைகளில் செய்த ஆய்வுக்காக
சிறப்பான பெயர்
பெற்றவர். பாயில்
விதியைத் தருவித்தவர்.
முதல் நவீன வேதியலறிஞர் என்று இவர்
புகழப்பட்டார். இவரது கருத்தின்படி 1661 ஆம்
ஆண்டிலிருந்து பருப்பொருள் துகள்களுக்குத்
தனிமம் என்ற சிறப்புப் பெயர் தரப்பட்டது.



ஜாக்குயிஸ் சார்லஸ் (1746-1823)
இவர் பிரெஞ்சு
நாட்டைச் சேர்ந்த
க ண் டு பி டி ப் ப h ள ர் .
அறிவியல் அறிஞர்
என்ற சிறப்பும்
பெற்றவர். பாரிஸில்
இ ய ற் பி ய ல்
பேராசிரியராகப்
ப ணியாற் றி ய வ ர் .
வெப்பநிலை, கன அளவிற்கு இடைப்பட்டத்
தொடர்பைத் தருவித்தவர். இவரது ஆடீநுவின்
மூலம், சம வெப்பநிலை வேறுபாட்டிற்கு
வெப்பப்படுத்தப்படும் போது, அனைத்து
வாயுக்களும் ஒரே அளவு சுருங்கி
விரிவடையும் என அறியப்பட்டது. முதல்
ஹைட்ரஜன் பலூனை வடிவமைத்ததன்
மூலம் பெரும் புகழினையும், பேராதரவையும்
பெற்றார். திரமானியைக் கண்டுபிடித்தவரும்
இவரே.



கெல்வின் பிரபு
ஜாக்குயிஸ் சார்லஸ் (1746-1823)
இவர் ஓர் இயற்பியலாளர்,
பொறியாளரும் ஆவார். வெப்ப
இயக்கவியலைப் பற்றி
எல்லோருக்கும் தெரிய
வைத்து இவரது முக்கியமான
பங்களிப்பும் சாதனையும்
ஆகும். வெப்பநிலையை
அளப்பதற்கான அளவைக்
கண்டுபிடித்தவர். வெப்பநிலைப் பற்றிய அளப்பறிய
சாதனைக்காக இவரது பெயரே வெப்பநிலையின்
அளவாகக் கெல்வின் என்று பெயரிடப்பட்டது.



டாக்டர் ஐயான் வில்மட் 
டாலி என்பது பிரதியாக்க முறையில்,
டாக்டர் ஐயான் வில்மட் மற்றும் அவருடைய
உதவியாளர்களால் ஸ்காட்லாண்ட் ரோஸ்லின்ட்
ஆடீநுவு நிறுவனத்தில் ஜூலை 1996ஆம்
ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு செம்மறி
ஆட்டுக்குட்டியாகும்.
டாலியை உருவாக்க, ஆடீநுவாளர்கள்
ஆறு வயதுடைய பிஃன் டார்செட் வெள்ளைச்
செம்மறியாட்டின் பால்மடிச் செல்லின்
உட்கருவைப் பயன்படுத்தினர்.
இவ்வுட்கருவின், இருமய (2n)
குரோமோசோம்கள், அனைத்து ஜீன்களுடன்
இருந்தன. இவற்றைத் தகுந்த முறையில்
பாதுகாத்தனர். மற்றொரு ஆட்டின் அண்டம்
எடுத்துக்கொள்ளப்பட்டு, அதனுள் இருக்கும்
ஒருமய (n) உட்கரு நீக்கப்பட்டது.
பால் மடியிலிருந்து எடுக்கப்பட்ட
(2n) செல்லின் உட்கரு, அண்டத்தின்
சைட்டோபிளாசத்தில் சேர்க்கப்பட்டது.
உட்கரு சேர்க்கப்பட்ட அண்டத்தை,
மற்றொரு வளர்ப்புத் தாயான செம்மறி
யாட்டின் கருப்பையில் பதியப்பட்டது.
அண்டத்தினுள் இணைக்கப்பட்ட
உட்கருவில் குரோமோசோம்கள் (2n)
இருமய நிலையில் இருந்ததால், இவை
வளர ஊக்குவிக்கப்பட்டு, புதிய குளோனாக
உருவாகிப் பிறந்தது. இதை டாக்டர் ஐயான்
வில்மட், டாலி எனப் பெயரிட்டார்.

No comments:

Post a Comment