RESULTS

Notification"Combined Civil Services Examination - IV (Group-IV Services) "Notification Date-30.01.2024" "Last date-28.02.2023" "Exam Date-09.06.2024 9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை”"

Thursday 15 December 2016

முதல்வராக மறைந்தவர்கள்

இந்தியாவில் முதல்வராக பதவியிலிருந்து  மறைந்தவர்களின் பட்டியல்
  1. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோபிநாத் பர்தோலாய் முதல்வராக 1950 ஆகஸ்ட் 6-ம் தேதி மறைந்தார்.
  2. மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ரவிசங்கர் சுக்லா முதல்வராக 1956 டிசம்பர் 31-ம் தேதி மறைந்தார்.
  3. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா சிங் முதல்வராக 1961 ஜனவரி  31-ம் தேதி மறைந்தார்.
  4. மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பி.சி.ராய் முதல்வராக 1962 ஜூலை 1-ம் தேதி மறைந்தார்.
  5. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கன்னம்வர் முதல்வராக 1963 நவம்பர் 24-ம் தேதி மறைந்தார்.
  6. தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த அண்ணாதுரை முதல்வராக 1969 பிப்ரவரி 3-ம் தேதி மறைந்தார்.
  7. கோவா மாநிலத்தைச் சேர்ந்த தயானந்த் பந்தோத்கர் முதல்வராக 1973 ஆகஸ்ட்12-ம் தேதி மறைந்தார்.
  8. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பர்கத்துல்லாஹ் கான் முதல்வராக 1973 அக்டோபர் 11-ம் தேதி மறைந்தார்.
  9. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா முதல்வராக 1982 செப்டெம்பர் 8-ம் தேதி மறைந்தார்.
  10. தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் முதல்வராக 1987 டிசம்பர் 24-ம் தேதி மறைந்தார்.
  11. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிம்மன்பாய் படேல் முதல்வராக 1994 பிப்ரவரி 17-ம் தேதி மறைந்தார்.
  12. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெனட் சிங் முதல்வராக 1995 ஆகஸ்ட் 31-ம் தேதி மறைந்தார்.
  13. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி முதல்வராக 2009 செப்டெம்பர் 2-ம் தேதி மறைந்தார்.
  14. அருணாச்சல் மாநிலத்தைச் சேர்ந்த டோர்ஜி காண்டு முதல்வராக 2011 ஏப்ரல் 30-ம் தேதி மறைந்தார்.
  15. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முப்தி முகமது சையத் முதல்வராக 2016 ஜனவரி 07-ம் தேதி மறைந்தார்.
  16. தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஜெயலலிதா முதல்வராக 2016 டிசம்பர் 05-ம் தேதி மறைந்தார்.  

Sunday 11 December 2016

தமிழ் இலக்கிய வினா-விடை 751 - 1000 (பகுதி - 4)

751.  பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழிஹீப்ரு
752.  பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகைசொல்லிலக்கணம்
753.  பள்ளு நாடகத்தின் மூலம்உழத்திப் பாட்டு
754.  பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர்சேக்கிழார்
755.  பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர்ஜெகவீரபாண்டியர்
756.  பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம்சங்கஇலக்கியம்
757.  பாட்டும் தொகையும் பிறந்த காலம்மூன்றாம் சங்கம்
758.  பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் - ஔவையார்
759.  பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன்நெடுமாறன்
760.  பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர்நா.பார்த்தசாரதி
761.  பாண்டியன் பரிசு ஆசிரியர்பாரதிதாசன்
762.  பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர்சாமிநாத சர்மா
763.  பாதீடு - பங்கிட்டுக் கொடுத்தல்
764.  பாம்பலங்கார வருக்கக் கோவை பாடியவர்படிக்காசுப் புலவர்
765.  பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர்பாரதியார்
766.  பாரத சக்தி மகா காவியம்சுத்தானந்த பாரதியார்
767.  பாரத வெண்பா பாடியவர் - பெருந்தேவனார்
768.  பாரதப் போரில் இருபடைகளுக்கும் உணவளித்த மன்னன்- பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
769.  பாரதப்போரில் உணவு வழங்கிய மன்னன்- சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
770.  பாரதிதாசனின் அழகின்சிரிப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் –  பரமேஷ்வரன்
771.  பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் - தந்தை பெரியார்
772.  பாரதியின் கண்ணன் பாட்டு,குயில்பாட்டு,பாஞ்சாலி சபதம்                ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்சேக்கிழார் அடிப்பொடி        என்.இராமச்சந்திரன்
773.  பாரிகாதை நூலாசிரியர்ரா.ராகவையங்கார்
774.  பாரியின் சிறப்பைப் பாடிய புலவர்கபிலர்
775.  பாலங்கள் நாவலாசிரியர் - சிவசங்கரி
776.  பாவகையால் பெயர்பெற்ற தொகைநூல்கலித்தொகை , பரிபாடல்
777.  பாவைகூத்துச் செய்தி இடம்பெற்ற நூல்குறுந்தொகை  
778.  பிசிராந்தையார் சேரனுக்குத் தூது அனுப்பியதுஅன்னச்சேவல்
779.  பிசிராந்தையார் புலவரின் நாடுபாண்டியநாடு
780.  பிரஞ்சு மொழியை ஆராயத் தோன்றிய முதல் நிறுவனம்பிரஞ்சு அகாடமிகி.பி.10
781.  பிரபுலிங்க லீலை ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
782.  பிரயோக விவேகம் ஆசிரியர்சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு
783.  பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10
784.  பிறந்ததெப்படியோ? நூலாசிரியர்தெ.பொ.மீ.
785.  புண்ணுமிழ் குருதி எனும் அடி இடம் பெற்ற நூல்பதிற்றுப்பத்து
786.  புணர்ச்சி விதியைக் கூறியவர் - புத்தமித்திரர்
787.  புதியதும் பழையதும் நூலாசிரியர் - .வே.சா
788.  புதுக்கவிதை வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர்.பிச்சமூர்த்தி
789.  புதையல் நாவலாசிரியர் - கலைஞர் கருணா நிதி
790.  புராட்டஸ்டண்ட் கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை மொழிபெயர்த்தவர்போவர் -1871
791.  புராணங்கள் எண்ணிக்கை – 18
792.  புலவர் கண்ணீர் நூலாசிரியர்                  - மு.வரதராசன்
793.  புலவர் புராணம் பாடிய ஆசிரியர் - தண்டபாணி சுவாமிகள்
794.  புலியூர் யமக அந்தாதி நூலின் ஆசிரியர்கணபதி ஐயர்
795.  புறநானூற்றில் அமைந்து வரும் பாஅகவற்பா
796.  புறநானூற்றில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 14
797.  புறநானூற்றின்  கிடைக்காத பாடல் – 267,268
798.  புறநானூற்றின் பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை - 260
799.  புறநானூற்றின் பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள் வாழ்த்து
800.  புறநானூற்றின் பாடலின் அடியளவு – 4 -40

801.  புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா
802.  புறநானூற்றின் வேறு பெயர்கள்புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு
803.  புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160
804.  புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு
805.  புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர்ஐயனாரிதனார்
806.  புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல்பன்னிருபடலம்
807.  புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர்சாமுண்டி தேவநாயகர்
808.  புறப்பொருளின் பாவகை - வெண்பா
809.  புறவீடு விடுதல் - குடை நிலை வஞ்சி
810.  புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர் –  கு..ராஜகோபாலன்
811.  புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற நூல் - நற்றிணை
812.  புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் –  திருவாலங்காடு
813.  புனிதவதியாரின் வேறுபெயர்காரைக்காலம்மையார்
814.  பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர்சங்கரதாசு சுவாமிகள்
815.  பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல்கலித்தொகை
816.  பெண்களின் பருவங்கள்ஏழு
817.  பெண்புத்தி மாலை ஆசிரியர் - முகம்மது உசைன் புலவர்
818.  பெண்மதிமாலை எழுதியவர்வேதநாயகர்
819.  பெத்லகேம் குறவஞ்சி பாடியவர்வேதநாயக சாஸ்திரியார்
820.  பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர்டாக்டர் இராசமாணிக்கனார்
821.  பெரிய புராண உட்பிரிவு  - சருக்கம்
822.  பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்
823.  பெரியபுராணத்திற்கு மூல நூல்
திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி
824.  பெரியாழ்வார் எடுத்த அவதாரம்கருடாழ்வார்
825.  பெருங்கதை மூல நூல்பிருகத்கதா
826.  பெருங்கதையின் காண்டப்பிரிவுஐந்து
827.  பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல்குறிஞ்சிப்பாட்டு
828.  பெருந்திணைக்கு உரியது - ஏறிய மடல் திறம்
829.  பேராசிரியரின் வேறுபெயர்மயேச்சுரனார்
830.  பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)
831.  பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர்சீகன் பால்கு ஐயர்
832.  பொருட்கலவை நூல்பரிபாடல்
833.  பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் - சேரமான் பெருமாள் நாயனார்
834.  பொன்னியின் செல்வன் நாவலாசிரியர்கல்கி
835.  பொன்னொடு வந்து கறியொடு பெயரும்பட்டினப்பாலை
836.  போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி  மாய்த்துக் கொள்வதுஆஞ்சிக் காஞ்சி
837.  போரில் தன் மறப் பெருமையை கூறுதல்பெருங்காஞ்சி
838.  பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள்மணிமேகலை,குண்டலகேசி
839.  பௌத்த மதத்தின் வேறு பெயர்அனாத்ம வாதம்
840.  மகாதேவ மாலை ஆசிரியர்வள்ளலார்
841.  மகேந்திர வர்மன் எழுதிய நூல்மத்தவிலாசப் பிரகசனம்வடமொழி
842.  மங்கையர்கரசியின் காதல் எழுதியவர் - .வே.சு ஐயர்
843.  மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
844.  மச்சபுராணம் எழுதியவர்வடமலையப்ப பிள்ளை
845.  மண நூல்சீவக சிந்தாமணி
846.  மண்குடிசை நாவலாசிரியர் - மு.
847.  மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர்பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
848.  மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்சம்பந்தர்தேவாரம்
849.  மண்திணி ஞாலம்                    - பூமி
850.  மணவாளதாசர் எனப்புகழப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
851.  மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு – 1933
852.  மணிப்பிரவாள நடைக்கு இலக்கணம் கூறும் மலையாள நூல்லீலா திலகம்
853.  மணிப்பிரவாள நடையில் அமைந்த சமணக் காவியம்ஸ்ரீபுராணம்
854.  மணிபல்லவம் நாவலாசிரியர்நா.பார்த்தசாரதி
855.  மதங்க சூளாமணி ஆசிரியர்விபுலானந்தர்
856.  மதிவாணன் நாவலாசிரியர் - பரிதிமாற்கலைஞர்
857.  மதுரைக்காஞ்சி உணர்த்தும் பொருள்-நிலையாமை
858.  மதுரைக்காஞ்சிப் பாடியவர் - மாங்குடி மருதனார்
859.  மந்திரமாலை நூலின் ஆசிரியர் - தத்துவப் போதக சுவாமிகள்
860.  மந்திரிகுமாரி எழுதியவர்கலைஞர் கருணாநிதி
861.  மயிலை நாதர் நன்னூலுக்கு எழுதிய உரைமயிலை நாதம்
862.  மரத்தை மறைத்தது மாமத யானை எனப் பாடியவர்திருமூலர்
863.  மராட்டியர் காலத்தில் தோன்றிய நாடகங்கள்அரிச்சந்திரர்/சிறுதொண்டர்
864.  மலைபடுகடாம் நூலின் ஆசிரியர்கூத்தராற்றுப்படை
865.  மறவர் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுவதுபூக்கோள் நிலை
866.  மறைந்து போன தமிழ் நூல்கள் ஆசிரியர் - மயிலை .சீனி.வேங்கடசாமி
867.  மறைமலையடிகள் மொழிபெயர்த்த நூல் - சாகுந்தலம்
868.  மறைமலையடிகளின் இயற்பெயர்வேதாசலம்
869.  மனச்சான்று நூலாசிரியர்மு.
870.  மனச்சிறகு கவிதை நூலாசிரியர்மு.மேத்தா
871.  மனத்தைக் கவரும் கலை  – நாடகக்கலை
872.  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்புறநானூறு
873.  மன்னன் ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல்வெட்சி
874.  மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர் - திரு.வி.     
875.  மனுமுறை கண்ட வாசகம்உரை நடை நூலாசிரியர்வள்ளலார்
876.  மனைவியின் உரிமை.சுப.மாணிக்கம்
877.  மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம்அனிச்ச அடி(.பழனி)
878.  மனோன்மணியம் நாடகாசிரியர்பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
879.  மனோன்மணீயம் நாடக முரணன்குடிலன்
880.  மாங்கனி குறுங்காவியம் எழுதியவர் - கண்ணதாசன்
881.  மாசில் வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர்திருநாவுக்கரசர்
882.  மாணிக்கவாசகர் பாடிய கோவைதிருக்கோவை
883.  மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலாசிரியர்மறைமலையடிகள்
884.  மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை
2 (தாழைமடலில் செம்பஞ்சுக் குழம்பால் எழுதினாள்)
885.  மாதேவடிகள் என்றழைக்கப்படுபவர் - சேக்கிழார்                            
886.  மாரிவாயில் நூலாசிரியர் - சோமசுந்தர பாரதியார்
887.  மாற்றாரோடு போர்மலைதல்தும்பை
888.  மாறனலங்கார ஆசிரியர்திருக்குருகைப் பெருமாள்  –ஊர் ;
திருக்குருகை என்னும் ஆழ்வார் திருநகரி
889.  மாறனலங்காரம் ஆசிரியர்குருகைப் பெருமாள் கவிராயர்
890.  மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர்ஆண்டாள்
890.  மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர்ஆண்டாள்
891.  மீனாட்சியம்மை குறம் ஆசிரியர்குமரகுருபரர்
892.  மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர்குமரகுருபரர்
893.  மு.கதிரேசன் செட்டியார் எழுதிய மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பு  – மிருச்ச கடிகம்
894.  முக்காண்டிகை உரை எனும் நன்னூல் உரை எழுதியவர்-விசாகப் பெருமாள் ஐயர்
895.  முகையதீன் புராணம் நூல் ஆசிரியர்வண்ணக்களஞ்சியப் புலவர்
896.  முச்சங்கங்கள் இருந்தது பொய் என்றவர்கள்பி.டி .சீனிவாச ஐயங்கார்,கே.என்.சிவராசப்பிள்ளை,நமச்சிவாயமுதலியார்,கோ.கேசவன்,கே.முத்தையா
897.  முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய நூல்இறையனார் களவியல் உரை
898.  முச்சங்கங்களை ஏற்பவர்கள்.வே.சா,கா.சு.பிள்ளை,கா.அப்பாதுரையார்,தேவநேயப்பாவணர்
899.  முசு  – குரங்கு
900.  முடத்திருமாறன் மன்னனின் காலம்கடைச்சங்க காலம்

901.  முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல்பரிபாடல்
902.  முத்து மீனாட்சி நாவலாசிரியர்மாதவையா
903.  முதல் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 4449
904.  முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 89
905.  முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440
906.  முதல் துப்பறியும் நாவல்தானவன் -1894
907.  முதல் தூது நூல்நெஞ்சு விடு தூது
908.  முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல்குறுந்தொகை
909.  முதற்சங்க இலக்கியங்கள்பரிபாடல்(பழம்பாடல்),
முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு.
910.  முதற்சங்க காலத்து இலக்கண நூல்அகத்தியம்
911.  முதற்சங்கம் இருந்த இடம்கடல் கொண்ட தென் மதுரை
912.  முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு எனக் கூறியவர்சிவராசப்பிள்ளை
913.  முதன் முதலில் மேடையில் நடித்த நாடகம்டம்பாச்சாரி நாடகம்
914.  முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்நற்றிணை
915.  முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை  - தொல்காப்பியம்
916.  முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.
917.  முருகனின் ஊர்தி - மயில் ( சூரபத்மன்)
918.  முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல்திருமுருகாற்றுப்படை
919.  முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன்சோழன் நல்லுருத்திரன்
920.  முல்லைக்குப் புறமான புறத்திணைவஞ்சி
921.  முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப் பாடியவர் - குடவாயில் கீரத்தனார்
922.  முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள்அகப்பாடல்கள்
923.  முன்கிரின் மாலை எழுதியவர் - நயினாமுகமது புலவர்
924.  மூதின் முல்லைவாகை
925.  மூதுரை நூலின்வேறு பெயர்வாக்குண்டாம்
926.  மூவருலா பாடியவர்ஒட்டக்கூத்தர்
927.  மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர்நா.பார்த்தசாரதி
928.  மூன்றாம் சங்க இலக்கியங்கள்பெருந்தொகை, பத்துப்பாட்டு,
கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை
929.  மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990
930.  மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின் எண்ணிக்கை – 197
931.  மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835
932.  மெழுகுவர்த்தி நாடகாசிரியர்கே.பாலச்சந்தர்
933.  மேருமந்திர புராணம் எழுதியவர்வாமனாசாரியார்
934.  மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர்டி.கே.சண்முகம்
935.  மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர்
936.  மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம் பெறும் சங்க நூல்அகநானூறு
937.  மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல்அகநானூறு
938.  யவனர்கள்கிரேக்கர் ,உரோமானியர்
939.  யாதும் ஊரே யாவரும் கேளிர்கணியன்பூங்குன்றனார்புறநானூறு
940.  யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர்அமிர்த சாகரர்
941.  யாப்பருங்கலப் புற நடை நூல்யாப்பருங்கலக் காரிகை
942.  யாப்பருங்கலம் உரையாசிரியர் -         குணசாகரர்
943.  யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு
944.  யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர்ஜெயகாந்தன்
945.  யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ
946.  யாழ் நூலாசிரியர்விபுலாநந்தர்
947.  ரத்தக் கண்ணீர் ஆசிரியர்திருவாரூர் தங்கராசு
948.  ரவிக்கை - எந்த மொழிதெலுங்கு
949.  ராஜராஜசோழன் ஆசிரியர்அரு.இராமநாதன்
950.  . ராஜி நாவலின் ஆசிரியர்        -  எஸ்.வையாபுரிப் பிள்ளை
951.  லீலாவதி கணித நூலாசிரியர்பாஸ்கராச்சாரியார்
952.  வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர் -திருஞானசம்பந்தர்
953.  வச்சிணந்தி மாலை நூலாசிரியர்குணவீரபண்டிதர்
954.  வச்சிணந்தி மாலையின் வேறு பெயர்வெண்பாப்பாட்டியல்
955.  வசன கவிதையின் முன்னோடிபாரதியார்
956.  வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை
955.  வசன கவிதையின் முன்னோடிபாரதியார்
956.  வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை
957.  வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து  நிறுத்துவதுதழிஞ்சி
958.  வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் - இரா.இராகவையங்கார்
959.  வஞ்சிப்பாவின் சீர் - கனிச்சீர்
960.  வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர்சேனாவரையர்
961.  வட்கார் மேல் செல்வது  - வஞ்சி
962.  வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம்
963.  வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் - முகமது இபுராகிம்
964.  வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர்வில்லிபுத்தூரார்
965.  வன்புரை மூவர் தண்டமிழ் வனப்புதொல்காப்பியம் ,( மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு )
966.  வனவாசம் சுய சரிதையாசிரியர்கண்ணதாசன்
967.  வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர்  - குலோத்துங்கன்
968.  வாளைப் புற வீடு விடுதல் - வாள் நிலை வஞ்சி
969.  வி.கே.சூரிய நாராயண சாஸ்திரிபரிதிமாற்கலைஞர்
970.  விபுலானந்தர் இயற்பெயர்மயில்வாகனன்
971.  விரிச்சி - குறி கேட்டல்
972.  விருது பெற்றவர்மாணிக்கவாசகர்
973.  வினாயகர் அகவல் பாடியவர்ஔவையார்
974.  வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார்
975.  வீடும் வெளியும் நாவலாசிரியர்           - வல்லிக் கண்ணன்
976.  வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர்பெருந்தேவனார்
977.  வீரசோழியம் ஆசிரியர்பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
978.  வீரமாமுனிவர் இயர் பெயர்கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
979.  வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை
980.  வெட்சிநிறைகவர்தல்
981.  வெண்டேர்ச்  செழியனின் காலம்இடைச்சங்க காலம்
982.  வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர்வச்சநந்திமாலை
983.  வெறியாட்டு - வள்ளிக் கூத்தாடுவது
984.  வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்
985.  வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர்இரேனியஸ்
986.  வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்
987.  வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல்நீதிநூல்
988.  வேய் - உளவு-ஒற்றாராய்தல்
989.  வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர்ராஜம் கிருஷ்ணன்
990.  வைகறைப் பொழுதுக்குரிய நிலம்மருதம்
991.  வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்
992.  ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல்புறநானூறு
993.  ஜீவகாருண்யம் போதித்தவர்வள்ளலார்
994.  ஜீவபூமி நாவலாசிரியர்சாண்டில்யன்
995.  ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர்பாரதியார்
996.  கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்- நா.காமராசன்
997.  அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன்மாதவி
998.  மணிமேகலைக்கு துறவு தந்தவர்அறவண அடிகள்
999.  பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர்அகிலன்

1000.           பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்