RESULTS

Notification"Combined Civil Services Examination - IV (Group-IV Services) "Notification Date-30.01.2024" "Last date-28.02.2023" "Exam Date-09.06.2024 9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை”"

Sunday 11 December 2016

தமிழ் இலக்கிய வினா-விடை 501 - 750 (பகுதி -3)

501.  திணைமொழி ஐம்பது ஆசிரியர்கண்ணன் சேந்தனார்
502.  திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டுகி.பி.470
503.  திரமிள சங்கம் தோற்றுவித்தவர்  - வச்சிர நந்தி
504.  திரமிளம்  என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல்பிரயோக விவேகம்
505.  திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
506.  திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழிதெலுங்கு
507.  .   திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள்  -   பாலி,பிராகிருத மொழிகள்,
508.  திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர்டாக்டர் கார்டுவெல்
509.  திராவிட வேதம் - திருவாய் மொழி
510.  திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர்கா.கோவிந்தன்
511.  திரிகடுகம்  -  சுக்கு,மிளகு,திப்பிலி
512.  திரிகடுகம் ஆசிரியர்நல்லாதனார்
513.  திரு.வி..நடத்திய இதழ்கள்தேசபக்தன், நவசக்தி
514.  திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர்மாரிமுத்துப் புலவர்
515.  திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர்கல்லாடர்
516.  திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
517.  திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர்மறைமலையடிகள்
518.  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள்ஜி.யு.போப்/.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
519.  திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர்வீரமாமுனிவர்
520.  திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர்டாக்டர் கிரால் / கிராஸ்
521.  திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர்திரிகூடராசப்பக் கவிராயர்
522.  திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
523.  திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
524.  திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர்திருச்செந்தூர்
525.  திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர்நம்பியாண்டார் நம்பி
526.  திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர்பெ.சுந்தரம் பிள்ளை
527.  திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர்வைரமுத்து
528.  திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்  -  நம்பியாண்டார் நம்பி
529.  திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
530.  திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
531.  திருநாவுக்கரசரின் இயற் பெயர்மருள்நீக்கியார்
532.  திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம்தருமசேனர்
533.  திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன்மகேந்திரவர்மன்
534.  திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர்டாக்டர் கார்டுவெல்
535.  திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார்மாணிக்கவாசகர்
536.  திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர்தில்லைநாயகசுவாமிகள் 1720
537.  திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர்தொல்காப்பியத் தேவர்
538.  திருப்புகழ் பாடியவர்  - அருணகிரி நாதர்
539.  திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடுதிருவாலிநாடு
540.  திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர்கலியன்
541.  திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
542.  திருமழிசைஆழ்வார் இயற்பெயர்      - பக்திசாரர்
543.  திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
544.  திருமுருகாற்றுப்படை ஆசிரியர்  – நக்கீரர்
545.  திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர்சரவணப் பெருமாள் ஐயர்(1869)
546.  திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர்மு.வரதராசன்
547.  திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல்நெஞ்சு விடு தூது
548.  திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்ஜி.யூ.போப்
549.  .திருவாசகப் பாடல் எண்ணிக்கை        - 656
550.  .திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர்திரிகூட ராசப்பர்
551.  . திருவாவடுதுறை  ஆதீன மடத்தை நிறுவியவர்நமச்சிவாய மூர்த்தியார்
552.  .திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
553.  .திருவெங்கை உலா ஆசிரியர்சிவப்பிரகாச சுவாமிகள்
554.  .திருவேரகம் –  சுவாமிமலை
555.  .திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
556.  .தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர்கொத்தமங்கலம் சுப்பு
557.  .தில்லைநாயகம் நாடக ஆசிரியர்கோமல் சுவாமிநாதன்
558.  .திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் –  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559.  .தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
560.  .துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர்பம்மல் சம்பந்தம்
561.  .தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல்சிலம்பு
562.  .தென்பிராமியின் மற்றொரு பெயர்திராவிடி
563.  .தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல்கலிங்கத்துப் பரணி
564.   தென்னவன் பிரமராயனெனும்
565.  தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
566.  தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர்தேருர் – 1876
567.  தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம்மதுரை
568.  தேம்பாவனி எழுதியவர்வீரமாமுனிவர்
569.  தேரோட்டியின் மகன்   நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
570.  தேவயானப் புராணம் பாடியவர்நல்லாப்பிள்ளை
571.  தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572.  .   தேவாரப் பண்களை வகுத்தவர்கள்திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573.   தேன் மழைக் கவிதைத்தொகுப்பு       - சுரதா
574.  தொகையும் பாட்டும் பிறந்த காலம்கடைச்சங்க காலம்
575.  தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் -   தமிழி
576.  தொண்டர் சீர் பரவுவார்சேக்கிழார்
577.  தொண்டைமண்டலச் சதகம் பாடியவர்படிக்காசுப் புலவர்
578.  தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர்சி.இலக்குவனார்
579.  தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
580.  தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
581.  பூவிருந்தவல்லி .கன்னியப்ப முதலியார்
582.  தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்-
சி.புன்னைவன நாத முதலியார் – 1922
583.  தொல்காப்பிய மெய்ப்பாடுகள் –  8
584.  தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - .சுப.மாணிக்கனார்
585.  தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர்செப்பறை சிதம்பர சுவாமிகள்
586.  தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர்மாதவச் சிவஞானமுனிவர்
587.  தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
பொருளதிகாரம்  இறுதி நான்கு இயல்கள்-
588.  தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை-
     அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
589.  தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரைபொருளதிகார உரை
590.  தொல்காப்பியப் பாயிரம் பாடியவர்பனம்பாரனர்
591.  தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர்அதங்கோட்டாசான்
592.   தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர்.வெள்ளைவாரனார்
593.  தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594.  தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர்வனப்பு
தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595.  தொல்காப்பியம்நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--.வெள்ளைவாரனார்
596.  தொல்காப்பியர்நாட்டம் இரண்டும்  கூட்டியுரைக்கும் குறிப்புரைஎனக் கூறுவது  – கண்கள்
597.  தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600.  தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்
. 601.  தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி
602.  தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர்
603.  தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது--திரணதூமாக்கினியார்
604.  தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின்  தந்தை-   சமதக்கினி
605.  தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்-தெய்வச்சிலையார்
606.  தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
607.  தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
608.  தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்
609.  தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்-குறிஞ்சிப்பாட்டு
610.  தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி
611.  நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம்
612.  நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு
613.  நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார்
614.  நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு –  கி.பி.880
615.  நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அரு.இராம நாதன்
616.  நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்
617.  நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்
618.  நம்பியகப் பொருள் எழுதியவர் -         நாற்கவிராச நம்பி
619.  நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்
620.  நமர்  - ஒற்றர்
621.  நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர்
622.  நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின் நரிவெரூவுத்தலையார் – புறநானூறு
623.  நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு
624.  நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்
625.  நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார்
626.  நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
627.  நளவெண்பா காண்டங்கள் – 3
628.  நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்
629.  நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்
630.  நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம்
631.  நற்றிணை அடி வரையறை – 9 - 12
632.  நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்
633.  நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3   { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ }
634.   நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார்,
635.  வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார்
636.  நற்றிணையில் அமைந்த பாடல்கள்  - 400
637.  நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7
638.   நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல்
639.  நற்றிணையின் பாவகை – அகவற்பா
640.  நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர்
641.  நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
642.  நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி
643.  நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175
644.  நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல் எண்ணிக்கை - 192
645.  நறுந்தொகை எனும் நூல் - வெற்றி வேட்கை
646.  நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல்
647.  நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்
648.   நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர்
649.  நன்னூல் காலம் - 13-ஆம் நூற்றாண்டு
650.  நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32
651.  நன்னூல் கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர்
652.  நன்னூலாசிரியர் - பவணந்தி முனிவர்
653.  நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர் – ஆண்டிப்புலவர்
654.  நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ்
655.  நாக நாட்டரசி நாவலாசிரியர் – மறைமலையடிகள்
656.  நாச்சியார் திருமொழி பாடியவர் – ஆண்டாள்
657.   நாடக அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு – இங்கிலாந்து
658.  நாடக வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம்
659.  நாடகக் காப்பியம் -                 சிலப்பதிகாரம்
660.  நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள் - 40 நாடகங்கள்
661.  நாடகம் வழக்கிழந்த காலம் – இருண்ட காலம்
662.  நாடகம் வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக் காலம்
663.  நாடகமேடையில் நடிகர்களை அறிமுகப்படுத்துபவன் – கட்டியங்காரன்
664.  நாடகவியல்,நாடக இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
665.  நாட்டியத் தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
666.  நாணல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
667.  நாதமுனிகள் பிறந்த ஊர் – வீரநாராயணபுரம்
668.   நாமக்கல் கவிஞரின் சுயசரிதை - என் கதை
669.  நாலடியாரை மொழி பெயர்த்தவர்ஜி.யு.போப்
670.  நாலாயிரக்கோவை பாடியவர்ஒட்டக்கூத்தர்
671.  நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர்நாதமுனிகள்
672.  நாவலாசிரியை லட்சுமி இயற்பெயர்திரிபுரசுந்தரி
673.  நாவுக்கரசர் பாடிய பதிக எண்ணிக்கை – 311
674.  நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் - நம்பி நாயனார்
675.   நான்மணிக்கடிகை நூலாசிரியர்விளம்பி நாகனார்
676.  நிகண்டுகள் அமைய அடிப்படையானதுதொல்காப்பிய உரியியல்,மரபியல்
677.  நினைவு மஞ்சரி நூலாசிரியர்.வே.சா.
678.   நீதி தேவன் மயக்கம் நூலாசிரியர் - அறிஞர் அண்ணா
679.   நீரும் நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர்சுரதா
680.   நீலகேசி உரையின் பெயர்நீலகேசி விருத்திய சமய திவாகரம்
681.  நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை  எடுத்துக்காட்டு நூல்மாறனலங்காரம்
682.   நெஞ்சறிவுறுத்தல் பாடியவர்வள்ளலார்
683.   நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் - முல்லைப்பாட்டு
684.  நெஞ்சில் ஒரு முள்  நாவலாசிரியர்மு.வரதராசன்
685.     நெஞ்சுக் கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர்
686.  .   நெடு நல்வாடை ஆசிரியர் - நக்கீரர்
687.  .   நெடு நல்வாடை நூலின் அடிகள் – 183
688.  .   நெடுங்கடை  - வீட்டின் முன்
689.  .   நெடுந்தொகை  - அகநானூறு
690.  நெடுநல்வாடை ஆராய்ச்சி  நூலாசிரியர்கே.கோதண்டபாணிப் பிள்ளை
691.  .   நெடுமொழி - தற்புகழ்ச்சி
692.  .   நெல்லும் உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்மோசிகீரனார்- புறநானூறு
693.  .   நேமி நாத இலக்கண நூலாசிரியர் - குணவீர பண்டிதர்
694.  .   நேர்,நிரை அசைகளை தனி,இணை என்றவர்காக்கைப்பாடினியார்
695.  .   பக்திச்சுவை உணர்த்தும் நூல்திருமுருகாற்றுப்படை
696.  .   பகை நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி                            
697.  .   பகைவர் மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கட்டி இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் - பதிற்றுப் பத்து
698.  .   பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் -- பாரதி
699.  .   பச்சை மாமலைபோல் மேனிஎன்று பாடியவர்தொண்டரடிப்பொடியாழ்வார்

700.  பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர்நா.காமராசன்
701.  பட்டினப்பாலை ஆசிரியர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
702.  பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன்கரிகாற்பெருவளத்தான்
703.  பட்டினப்பாலையின் வேறு பெயர்வஞ்சிநெடும்பாட்டு
704.  பண் வகுக்கப் பெற்ற சங்க நூல்பரிபாடல்
705.  பண்டிதமணி என அழைக்கப் படுபவர் - மு.கதிரேசன் செட்டியார்
706.  பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் - நா.சுப்பிரமணியன்
707.  பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர்மறைமலையடிகள்
708.  பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்கலித்தொகை
709.  பணவிடு தூது பாடியவர் - சரவணப் பெருமாள் கவிராயர்
710.  பத்தாம் திருமுறை - திருமந்திரம்
711.  பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்துமுதல் பத்து,பத்தாம் பத்து
712.  பத்துக்கம்பன் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
713.  பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7
714.  பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜெ.வி.செல்லையாஇலங்கை
715.  பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர்டி.கே.சண்முகம்
716.  பத்மாவதி சரித்திரம் எழுதியவர் - .மாதவையா
717.  பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள்சேரமன்னர்கள்
718.  பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடிஉதியஞ்சேரல் குடி
719.  பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடிஇரும்பொறை மரபு
720.  பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்துநான்காம் பத்து
721.  பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர்காக்கைப் பாடினியார்
722.  பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் - குமட்டூர்க் கண்ணனார் 
723.  பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர்காப்பியாற்றுக் காப்பியனார்
724.  பதிற்றுப் பத்து  திணை - பாடாண்திணை
725.  பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
அரிசில்கிழார்   / தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
726.  பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
-கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன்
727.  பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர்நச்சினார்க்கினியர்
728.  பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர்காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார்
729.  பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர்.வே.சா
730.  பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில் உள்ளவை- துறை,வண்ணம்,தூக்கு( இசை)
731.  பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர்பரணர்
732.  பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன் –  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
733.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்  ஒரே புற நூல் - களவழி நாற்பது
734.  பம்மல் சம்பந்தம் நாடக சபாசுகுண விலாச சபா
735.  பரணி நூலின் உறுப்புக்கள்- 13
736.  பரமார்த்த குரு கதையாசிரியர்வீரமாமுனிவர்
737.  பரிபாடல் அடி வரையறை - 25-400 வரை
738.  பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13
739.  பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22
740.  பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம்மதுரை
741.  பரிபாடலின் பழைய உரைகாரர்பரிமேலழகர்
742.  பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது இறையனார் அகப்பொருள் உரை)
743.  பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10
744.  பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்திருமேனி ரத்தினக் கவிராயர்
745.  பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்-தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
746.  பல்லக்கு - சிறுகதை நூல் ஆசிரியர்ரா.கி.ரங்கராஜன்
747.  பல்லியம் - பலவகை இசைக் கருவிகள்
748.  பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன்
749.  பழமொழி ஆசிரியர்  – முன்றுறையரையனார்

750.  பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல்நற்றிணை

No comments:

Post a Comment