RESULTS

Notification"Combined Civil Services Examination - IV (Group-IV Services) "Notification Date-30.01.2024" "Last date-28.02.2023" "Exam Date-09.06.2024 9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை”"

Saturday 10 December 2016

தமிழ் இலக்கிய வினா விடை 1 -250 (பகுதி -1)

தமிழிலக்கிய வினா - விடை 1 - 250
1.        அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2.        அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
3.        அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள்பாலைத்திணை
4.        அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும்  திணைப்பாடல்கள்நெய்தல்திணை
5.        அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும்  திணைப்பாடல்கள்குறிஞ்சித்திணை
6.        அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும்  திணைப்பாடல்கள்முல்லைத்திணை
7.        அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும்  திணைப்பாடல்கள்மருதத்திணை
8.        அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்நோய்பாடியார், ஊட்டியார்
9.        அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
10.     அகநானூற்றின் இரண்டாம் பகுதிமணிமிடைப்பவளம்
11.     அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி  நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
12.     அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90
13.     அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை
14.     அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை
15.     அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர்  – வே.இராசகோபால்
16.     அகநானூற்றின் மூன்றாம் பகுதிநித்திலக்கோவை
17.     அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை
18.     அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
19.     அகநானூற்றைத் தொகுத்தவர்உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
20.     அகநானூற்றைத் தொகுப்பித்தவன்பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
21.     அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22.     அகராதி நிகண்டு ஆசிரியர்சிதம்பரம் வனசித்தர்
23.     அகலிகை வெண்பா நூலாசிரியர்சுப்பிரமணிய முதலியார்
24.     அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்   
25.     அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26.     அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல்தழிஞ்சி
27.     அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள்ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28.     அடிநூல் ஆசிரியர்நத்தத்தனார்
29.     அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
30.     அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல்திருக்குறள்
31.     அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32.     அந்தகக் கவிராயர் எழுதிய உலாதிருவாரூர் உலா
33.     அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல்பதிற்றுப்பத்துநான்காம் பத்து
34.     அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்ஆலாபனை - 1999
35.     அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம்அரு.இராமநாதன்
36.     அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர்.சிங்காரவேலு முதலியார்
37.     .       அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் -   மறைமலையடிகள்
38.     அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39.     அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40.     அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர்கல்கியின் மகள் ஆனந்தி
41.     அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி
42.     அரக்கு மாளிகை  நாவலாசிரியர் –  லட்சுமி
43.     அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,
44.     அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலைவாகைத் திணை
45.     அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉபாடாண்
46.     அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன்நின்ற சீர் நெடுமாறன்
47.     அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்
48.     அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர்மாணிக்கவாசகர்
49.     அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல்திருப்புகழ்
50.     அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்
51.     அளவையால் பெயர் பெற்ற பழைய உரைபன்னிருபடலம்
52.     அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர்
53.     அவ்வையார் நாடக ஆசிரியர்எத்திராஜு
54.     அவனும் அவளும் நூலின் ஆசிரியர்நாமக்கல் கவிஞர்
55.     அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்         
56.     அறநெறிச்சாரம் பாடியவர்  - முனைப்பாடியார்
57.     அற்புதத் திருவந்தாதி பாடியவர் –  காரைக்காலம்மையார்
58.     அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர்கல்கி
59.     அறுவகை இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள                       
[9:57 PM, 12/10/2016] +91 99943 06061: 60.     அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர்ஞானக்கூத்தன்
61.     அன்னி மிஞிலி  காப்பிய நாடகம் எழுதியவர்மு.உலகநாதன்
62.     அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர்திவ்யபிரபந்த சாரம்
63.     ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்
64.     ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர்அழகிய மணவாளர்
65.     ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102
66.     ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர்கண்ணதாசன்
67.     ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்
68.     ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டுஆசிரிய நிகண்டு
69.     ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பதுபரணி
70.     ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர்சரவணமுத்துப் புலவர்
71.     ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.
72.     ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி
73.     ஆயிடைப்பிரிவு  -பரத்தையிற்பிரிவு
74.     ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை
75.     ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு       
76.     ஆலவாயழகன் நாவல் ஆசிரியர்ஜெகசிற்பியன்
77.     ஆறாம் இலக்கணம்புலமை இலக்கனம்
78.     ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர்பாரதியார்
79.     ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம்திருவாவடுதுறை மடம்
80.     இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரைஅடியார்க்கு நல்லார் உரை
81.     இசைச்சங்க இலக்கியங்கள்குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்
82.     இடைக்காலத்தில் தோன்றிய நாடகம்குறவஞ்சி
83.     இடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 3700
84.     இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 59
85.     இடைச்சங்க இலக்கியங்கள்அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்
86.     இடைச்சங்கம் இருந்த இடம்கபாடபுரம்
87.     இடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 3700
88.     இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல்கலித்தொகை
89.     இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர்வைரமுத்து
90.     இந்தியஅரபு எண்ணான பதின் கூற்றுபழந்தமிழர் கண்டுபிடிப்பு
91.     இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல்துர்க்கேச நந்தினி ( 1865)
92.     இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்
93.     இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர்இந்திரகாளியர்
94.     இந்திராயன் படைப்போர் எழுதியவர்புலவர் அலியார்
95.     இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல்புறநானூறு
96.     இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல்பிங்கலம்
97.     இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
98.     இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470
99.     இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர்படிக்காசுப் புலவர்
100.  இரட்சணிய குறள் எழுதியவர்எச்..கிருஷ்ணப்பிள்ளை                       
[9:57 PM, 12/10/2016] +91 99943 06061: 101.  இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
102.  இரட்டைப் புலவர்களின் பெயர்இளஞ்சூரியன் ,முதுசூரியன்
103.  இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
104.  இரத்தினச் சுருக்கம் இயற்றியவர்புகழேந்திப் புலவர்
105.  இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
106.  இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர்அருணாசலக்கவிராயர்
107.  இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
108.  இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
109.  இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர்சுப்பிரமணிய முதலியார்
110.  இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
111.  இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
112.  இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டுகி.பி.10-ஆம் நூற்றாண்டு
113.  இருபத்திரண்டு  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்திருக்குறள்
114.  இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல்பதிற்றுப் பத்து
115.  இருவகை நாடகம்இன்பியல், துன்பியல்
116.  இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
117.  இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர்சிவஞான முனிவர்
118.  இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
119.  இலக்கணக் கொத்தின் ஆசிரியர்சுவாமிநாத தேசிகர்
120.   இலக்கிய உதயம் நூலாசிரியர்               - எஸ்.வையாபுரிப் பிள்ளை
121.  இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
122.  இலங்கேசுவரன் நாடக ஆசிரியர்ஆர்.எஸ்.மனோகர்
123.  இல்லாண்மை எனும் நூலாசிரியர்கனக சுந்தரம் பிள்ளை
124.  இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
125.  இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
126.  இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
127.  இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டுதும்பை
128.  இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
129.  இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம்திருக்கோலக்கா
130.  இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர்திருப்பெருந்துறை
131.  ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
132.  ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
133.  ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
134.  .வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
135.  உட்கார்ந்து எதிரூன்றல்காஞ்சி
136.  உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
137.  உண்டாட்டு - கள்குடித்தல்
138.  உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
139.  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
140.  உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டேஎன்று பாடியவர்நக்கீரர்
141.  உமைபாகர்  பதிகம் பாடியவர்படிக்காசுப் புலவர்
142.  உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர்பாரதியார்
143.  உரிச்சொல் நிகண்டு எழுதியவர்காங்கேயர்
144.  உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
145.  உரை நூல்களுள் பழமையானதுஇறையனார் அகப்பொருள் உரைநக்கீரர்
146.  உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
147.  உரையாசிரியச் சக்கரவர்த்திவை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
148.  உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
149.  உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
150.  உரையாசிரியர்கள் நூலாசிரியர்மு.வை.அரவிந்தன்
151.  உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல்குறுந்தொகை
152.  உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
153.  உலக மொழிகள் நூலை எழுதியவர் - .அகத்தியலிங்கம்
154.  உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகைசீனமொழி
155.  உலகம் பலவிதம்சாமிநாத சர்மா
156.  உலகின் முதல் நாவல்பாமெலா
157.  உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர்திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
158.  உவமைக் கவிஞர்                    -சுரதா
159.  உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது  - கந்தழி
160.  உழிஞைத் திணைக்கான புறத்திணைமருதம்
161.  உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
162.  உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
163.  உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
164.  ஊசிகள் கவிதை நூலாசிரியர்மீரா
165.  ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
166.  ஊரும் பேரும் நூலாசிரியர்ரா.பி. சேது பிள்ளை
167.  ஊரொடு தோற்றம் உரித்தென மொழிபஎனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படைஉலா
168.  ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல்நன்னூல்
169.  எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
170.  எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுள் [9:58 PM, 12/10/2016] +91 99943 06061: எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
171.  . எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
172.  .       எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
173.  எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
174.  எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
175.  எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை,   அகநானூறு,கலித்தொகை
176.  எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
177.  எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
178.  எட்டுத்தொகைப்பாடல்களின் -  சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
179.  எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
180.  எதிர் நீச்சல்  நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
181.  எயில் காத்தல் – நொச்சி
182.  எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
183.  எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
184.   என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
185.  ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
186.  ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
187.  ஏழகம்  - ஆட்டுக்கிடாய்
188.  ஏழைபடும் பாடு  நாவலாசிரியர்  - சுத்தானந்த பாரதியார்
189.  ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
190.  ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
191.  ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை  இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
192.  ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
193.  ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
194.  ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
195.  ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
196.  ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
197.  ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
198.  ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
199.  ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
200.  ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்

201.  ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
202.  ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
203.  ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
204.  ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
205.  ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
206.  ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
207.  ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
208.  ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
209.  ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
210.  ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
211.  ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
212.  ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
213.  ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
214.  ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
215.  ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
216.  ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
217.  ஒரு நாள்  என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
218.  ஒரு புளியமரத்தின் கதை  நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
219.  ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
220.  ஒருபிடி சோறு -  சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்                       
[9:58 PM, 12/10/2016] +91 99943 06061: 221.  ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
222.  ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
223.  ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
224.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
225.  ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது புறநானூறு
226.  ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
227.  ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
228.  ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
229.  ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ
230.  ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
231.  கங்கை மைந்தன் – தருமன்
232.  கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
233.  கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
234.  கடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 449
235.  கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 49
236.  கடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 1850
237.  கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
238.  கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்
239.  கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
240.  கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
241.  கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
242.  கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்
243.  கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
244.  கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
245.  கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் -  இராமவதாரம்
246.  கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
247.  கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
248.  கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
249.  கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
250.  கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை

No comments:

Post a Comment