RESULTS

Notification"Combined Civil Services Examination - IV (Group-IV Services) "Notification Date-30.01.2024" "Last date-28.02.2023" "Exam Date-09.06.2024 9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை”"

Thursday 15 December 2016

முதல்வராக மறைந்தவர்கள்

இந்தியாவில் முதல்வராக பதவியிலிருந்து  மறைந்தவர்களின் பட்டியல்
  1. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோபிநாத் பர்தோலாய் முதல்வராக 1950 ஆகஸ்ட் 6-ம் தேதி மறைந்தார்.
  2. மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ரவிசங்கர் சுக்லா முதல்வராக 1956 டிசம்பர் 31-ம் தேதி மறைந்தார்.
  3. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா சிங் முதல்வராக 1961 ஜனவரி  31-ம் தேதி மறைந்தார்.
  4. மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பி.சி.ராய் முதல்வராக 1962 ஜூலை 1-ம் தேதி மறைந்தார்.
  5. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கன்னம்வர் முதல்வராக 1963 நவம்பர் 24-ம் தேதி மறைந்தார்.
  6. தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த அண்ணாதுரை முதல்வராக 1969 பிப்ரவரி 3-ம் தேதி மறைந்தார்.
  7. கோவா மாநிலத்தைச் சேர்ந்த தயானந்த் பந்தோத்கர் முதல்வராக 1973 ஆகஸ்ட்12-ம் தேதி மறைந்தார்.
  8. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பர்கத்துல்லாஹ் கான் முதல்வராக 1973 அக்டோபர் 11-ம் தேதி மறைந்தார்.
  9. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா முதல்வராக 1982 செப்டெம்பர் 8-ம் தேதி மறைந்தார்.
  10. தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் முதல்வராக 1987 டிசம்பர் 24-ம் தேதி மறைந்தார்.
  11. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிம்மன்பாய் படேல் முதல்வராக 1994 பிப்ரவரி 17-ம் தேதி மறைந்தார்.
  12. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெனட் சிங் முதல்வராக 1995 ஆகஸ்ட் 31-ம் தேதி மறைந்தார்.
  13. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி முதல்வராக 2009 செப்டெம்பர் 2-ம் தேதி மறைந்தார்.
  14. அருணாச்சல் மாநிலத்தைச் சேர்ந்த டோர்ஜி காண்டு முதல்வராக 2011 ஏப்ரல் 30-ம் தேதி மறைந்தார்.
  15. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முப்தி முகமது சையத் முதல்வராக 2016 ஜனவரி 07-ம் தேதி மறைந்தார்.
  16. தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஜெயலலிதா முதல்வராக 2016 டிசம்பர் 05-ம் தேதி மறைந்தார்.  

No comments:

Post a Comment