RESULTS

Notification"Combined Civil Services Examination - IV (Group-IV Services) "Notification Date-30.01.2024" "Last date-28.02.2023" "Exam Date-09.06.2024 9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை”"

Tuesday 6 December 2016

பொது அறிவு

புகழ்பெற்ற எல்லைக் கோடுகள்
டியுரண்ட் கோடு (Durand Line) :                       
·                    இந்தியாவுக்கும்ஆப்கானிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு. 1986 ல் மார்டிமர் டியுரண்ட் (Mortimer Durand) என்பவரால் வரையப்பட்டதுஇந்த எல்லைக் கோட்டை இந்தியா ஏற்றுக்கொண்டதுஆனால்ஆப்கானிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஹிண்டன்பர்க் கோடு (Hindenburg Line):
·                    ஜெர்மனிக்கும் போலந்திற்கும் இடையே உள்ள கோடுமுதல் உலகப் போருக்குப் பின் ஜெர்மனி இதிலிருந்து பின்வாங்கிக் கொண்டது.
மகிநாட் கோடு (Maginot Line):
·                     பிரான்ஸ்இரண்டாம் உலகப் போருக்கு முன் ஜெர்மனியிடமிருந்து பாதுகாக்கஜெர்மனி எல்லைக் கோட்டருகே உள்ள தனது கோட்டையை சுற்றி 320 கி.மீ.க்கு அமைத்துக் கொண்ட பாதுகாப்பு அரண்கொண்டதாகும்.
மன்னர் ஹெம் கோடு (Mannerheim Line):
·                     ரஷ்யாவிற்கும் பின்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு அரண் எல்லைக்கோடுஜெனரல் மன்னர் ஹெம் வரைந்தார்.
மேக்மேகன் கோடு (Macmahon Line):
·         இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள எல்லைக்கோடு. “சர் ஹென்றி மெக்கேன்” என்பவரால் வரையப்பட்டதுசீனா இந்த எல்லைக்கோட்டை ஏற்கவில்லை. 1962 ல் சீனா இதை அத்துமீறியது.
ஒடர் – நைஸ் கோடு (Order – Neisse Line):
·                     போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையே ஏடர் – நைஸ் ஆற்றிடையே செல்லும் கோடு – இரண்டாம் உலகப் போருக்குப் பின் (ஆகஸ்ட் 1945) போலந்து மாநாடு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ரெட்கிளிக்ப் கோடு (Radcliffe Line):
·                     இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடைப்பட்ட எல்லைக்கோடுசர் சைரில் ரேட் கிளிக்ப் என்பவரால் வரையப்பட்டது.
சீஜ்பிரிக்ட் கோடு (Siegebricade Line):
·                 ஜெர்மனிபிரான்ஸ் எல்லைக்கோட்டில் உள்ள தனது கோட்டையை சுற்றி அமைத்துக்கொண்ட பாதுகாப்பு அரண் எல்லைக் கோடு.
17 வது அணைக்கோடு (17th Parallel):
·                  வடக்கு மற்றும் தெற்கு வியட்னாமிற்கு இடையே அவை இரண்டும் இணைவதற்கு முன்பு இருந்த எல்லைக்கோடு.
24 வது இணைக்கோடு (24th Parallel Line):
·                  இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே எல்லைக் கோடாக பாகிஸ்தான் கூறிக்கொள்ளும் எல்லைக்கோடுஇதை இந்தியா ஏற்கவில்லை.
38 வது இணைக் கோடு (38th Parallel):
·                  வடகொரியாவையும் தென் கொரியாவையும் பிரிக்கும் 38 வது அட்சக்கோடு.
49 வது அணைக் கோடு (49th Parallel):
·                  அமெரிக்க ஐக்கிய நாடுகளையும் (USA) கனடாவையும் பிரிக்கும் 49-வது அட்சக் கோடு.


போக்குவரத்து
·                   இந்தியப் போக்குவரத்தில் இரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவை அடிப்படை பரிமாணங்கள் ஆகும்.
·                   ஆசியாவிலேயே இந்தியாவில்தான் இரயில் போக்குவரத்து மிகவும் அடர்த்தியாக உள்ளது.
இருப்புப்பாதை மண்டலம் தலைமையகம்
1.   மத்திய இரயில்வே மண்டலம் மும்பை சத்திரபதி    -      சிவாஜி முனை
2.   மேற்கு இரயில்வே மண்டலம்                     -      மும்பை சர்ச்கேட்
3.   வடக்கு இரயில்வே மண்டலம்                     -      புதுடெல்லி
4.   வடகிழக்கு இரயில்வே மண்டலம்                  -      கோரக்பூர்
5.   வடகிழக்கு எல்லைப் பகுதி இரயில்வே மண்டலம்   -      மரலிகான்
6.   தெற்கு இரயில்வே மண்டலம்                     -      சென்னை
7.   தென்மத்திய இரயில்வே மண்டலம்                -      செகந்திராபாத்
8.   தென் கிழக்கு இரயில்வே மண்டலம்                -      கொல்கத்தா
9.   கிழக்கு இரயில்வே மண்டலம்                     -      கொல்கத்தா
10. கிழக்கு மத்திய இரயில்வே மண்டலம்              -      ஹாஜிபூர்
11. கிழக்குக் கடற்கரை இரயில்வே மண்டலம்          -      புவனேஸ்வர்
12. வடக்கு மத்திய இரயில்வே மண்டலம்              -      அலகாபாத்
13. வடமேற்கு இரயில்வே மண்டலம்                  -      ஜெய்ப்பூர்
14. தென்கிழக்கு மத்திய இரயில்வே மண்டலம்         -      பிலாஜ்பூர்
15. தென்மேற்கு இரயில்வே மண்டலம்                 -      ஹூப்ளி
16. மேற்கு மத்திய இரயில்வே மண்டலம்              -      ஜப்ல்பூர்
·                    இந்தியாவில் இருப்புப் பாதை முதன் முதலில் 1853 ல் ஆரம்பிக்கப்பட்டது.   (மும்பை – தானா, 34 கி.மீ.)




எண்

பெயர்

துவக்கம்

தலைமையிடம்

1.

வடக்கு இரயில்வே

1952

தில்லி

2.

வடகிழக்கு இரயில்வே

14.4.1952

கோரக்பூர்

3.

வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே

15.01.1958

குவஹாத்தி

4.

கிழக்கு இரயில்வே

1952

கொல்கத்தா

5.

தென்கிழக்கு இரயில்வே

1955

கொல்கத்தா

6.

தென்மத்திய இரயில்வே

02.10.1966

செகந்திராபாத்

7.

தென்னக இரயில்வே

14.04.1951

சென்னை

8.

மத்திய இரயில்வே

05.11.1951

மும்பை

9.

மேற்கு இரயில்வே

05.11.1951

மும்பை

10.

தென்மேற்கு இரயில்வே

01.04.2003

ஹூப்ளி

11.

வடமேற்கு இரயில்வே

01.10.2002

ஜெய்ப்பூர்

12.

மேற்குமத்திய இரயில்வே

01.04.2003

ஜபல்பூர்

13.

வடமத்திய இரயில்வே

01.04.2003

அலகாபாத்

14.

தென்கிழக்குமத்திய இரயில்வே

01.04.2003

பிலாஸ்பூர்

15.

கிழக்குக்கடற்கரை இரயில்வே

01.04.2003

புவனேஸ்வர்

16.

கிழக்குமத்திய இரயில்வே

01.10.2002

ஹாஜிப்பூர்

17

கொங்கன் இரயில்வே

 

மும்பை




இந்தியாவில் இருப்புப் பாதைகள் :
1.     அகன்ற இருப்புப் பாதை – (Brod Gauge – 1.675 m)
2.     மீட்டர் அளவுப்பாதை – (Meter Gauge – 1.000m)
3.     குறுகிய அளவுப்பாதை – (Narrow Gauge – 0.762.m & 0.610m)
4.     அதிவேக இரயில்கள் துரித இரயில்களின் வேகத்தினைக் காட்டிலும் அதிக வேகமுடையதாகும்இவை சதாப்தி அதிகவேக இரயில் எனப்படுகின்றது.காசென்னை – கோவைசென்னை – புதுடெல்லி.
5.     இந்திய இரயில்வே சட்டம் 1994 முதல் அதிவேக இரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
6.     சரக்குக் கப்பல்களின் நிலையில் வளரும் நாடுகளிடையே இந்தியா 15 வது இடத்தில் உள்ளது.
7.     இந்தியாவில் பெரிய துறைமுகங்களும்சிறிய துறைமுகங்களும் மொத்தம் 48 உள்ளனபெரிய துறைமுகங்கள் 12 அனைத்தும் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன.


இந்தியாவின் முக்கிய ஆராய்ச்சி நிலையங்கள்
வேளாண்மை
தோட்டக்கலை  




1981 ஆம் ஆண்டில் முதன் முதலாக அண்டார்டிகாவில் இந்தியக் கொடி பறக்கவிடப்பட்டதுஅப்பயணம் அண்டார்டிகா உடன்படிக்கையின் (1959) சூழல் நிபந்தனைக் குறிப்பேட்டின் கீழான தென் பெருங்கடல் பயணங்களின் துவக்கத்தைக் குறித்ததுமுதல் நிரந்தர குடியிருப்பு 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டதுமேலும் தக்ஷிண் கங்கோத்ரி எனப் பெயரிடப்பட்டதுபனியால் மூடப்பட்டப் பிறகு 1989 ஆம் ஆண்டு அது கைவிடப்பட்டது.
இரண்டாவது நிரந்தர குடியிருப்பான மைத்ரி 1988-89 ஆம் ஆண்டில் ஷிர்மேஷர் ஒயாசிஸ்சில் நிறுவப்பட்டதுஅது நில அமைப்பியல்புவியியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் ஆய்வுகளை நடத்தி வருகிறதுஇந்தியா நன்னீர் ஏரியொன்றை மைத்ரியைச் சுற்றி அமைத்ததுஅதற்கு பிரியதர்ஷிணி ஏரி எனப் பெயரிடப்பட்டதுமைத்ரி ஷிர்மேஷர் ஒயாசிஸ்சின் நில அமைப்பியல் கட்டமைப்பின் வரைபட உருவாக்க ஆய்வுப் பயணத்தை நிறைவு செய்துள்ளது.
பாரதி (2012)
இந்தியா லார்ஸ்மான் ஹில்லின் அருகில் 69°S, 76°E எனும் திசையில் இருக்கும் ஒரு பகுதியை எல்லையாக வரையறுத்துள்ளதுஅது இந்தியாவின் மூன்றாவது குடியிருப்புப் பகுதியாகவும்இரண்டாவது சுறுசுறுப்பான ஆய்வு நிலையமாகவும் இருக்கும்இதற்கான நில அளவை ஆய்வுகள் முடிந்துள்ளனநிலையமானது 2012 ஆம் ஆண்டு வாக்கில் செயல்பட அட்டவணையில் குறிக்கப்பெற்றுள்ளதுஅது நிறைவடையும் சமயத்தில் இந்தியா அண்டார்டிகா வளையத்தில் பல ஆய்வு நிலையங்களைக் கொண்ட ஒன்பது நாடுகள் கொண்ட உயர் குழாமில் நுழையும்பாரதி பெருங்கடலியல் ஆய்வில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதுமேலும் இந்திய துணைக்கண்டத்தின் 120 மில்லியன் வருட பழமையான வரலாற்றை வெளிக்காட்ட கண்டங்களின் உடைப்பின் சாட்சியங்களைச் சேகரிக்கும்செய்தி அறிக்கைகளில் இந் நிலையம் ஆங்கிலத்தில் பலவாறாக, "பார(த்)தி[44], "பார்தி"மற்றும் "பாரதி"என உச்சரிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment